நீங்க நல்லா இருக்கணும்

நீங்க நல்லா இருக்கணும்
இயக்கம்விசு
தயாரிப்புஜி. வெங்கடசுவரன்
கதைவிசு
இசைஎம். எஸ். விசுவநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்ஜி. வி. பிலிம்சு
வெளியீடு1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீங்க நல்லா இருக்கணும் 1992-ஆம் ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நிழல்கள் ரவி, பானுப்ரியா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், மனோரமா, சந்திரசேகர் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரத்திரங்களிலும் நடித்திருந்தனர். எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1]

இதர தகவல்கள்

மதுவினால் உண்டாகும் தீமைகளைச் சமுதாயத்திற்கு எடுத்துரைப்பதாக இத்திரைப்படம் அமைந்தது. இத்திரைப்படம் சிறந்த சமூக கருத்துடைய திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்படத்தில் தோன்றினார்.[2] இத்திரைப்படம் தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்த முதல் திரைப்படமாகும்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya