சம்சாரம் அது மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
இயக்கம்விசு
தயாரிப்புஎம். எஸ். குகன்
மெ. சரவணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரகுவரன்
லட்சுமி
டெல்லி கணேஷ்
மனோரமா
கமலா காமேஷ்
விசு
திலீப்
கிஷ்மு
காஜா ஷெரிப்
வாகை சந்திரசேகர்
குள்ளமணி
ஓமகுச்சி நரசிம்மன்
ராஜ் சங்கர்
மாதுரி
லலிதா சர்மா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புபால் துரைசிங்கம்
விநியோகம்ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம்
வெளியீடுசூலை 18, 1986
நாடு இந்தியா
மொழிதமிழ்

சம்சாரம் அது மின்சாரம் (Samsaram Adhu Minsaram) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை

குடும்பப்படம்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இரட்டையர் சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[4]

பாடல்கள்
# பாடல்பாடியோர் நீளம்
1. "ஜானகி தேவி"  கே. எஸ். சித்ரா 4:09
2. "அழகிய அண்ணி"  பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா 4:04
3. "சம்சாரம் அது மின்சாரம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 6:05
4. "கட்டிக் கரும்பே கண்ணா"  வாணி ஜெயராம் 4:59
5. "ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்"  மலேசியா வாசுதேவன் 3:56
மொத்த நீளம்:
23:13

விருதுகள்

"சம்சாரம் அது மின்சாரம்" நல்ல பொழுதுபோக்குகளை வழங்கிய சிறந்த பிரபலத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற முதற் தமிழ்த் திரைப்படமாகும். [5][6]

விருது வழங்கியோர் விருதின் வகை விருது பெற்றோர்
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது எம். சரவணன் [7]
[8]
தமிழில் சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது இலட்சுமி
சிறப்பு விருது விசு
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது எம். சரவணன் [9]
திரைப்பட இரசிகர் மன்ற விருது சிறந்த திரைப்படம் எம். சரவணன் [10]
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா நல்ல பொழுதுபோக்குகளை வழங்கிய சிறந்த பிரபலத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது எம். சரவணன்

மேற்கோள்கள்

  1. Rajadhyaksha & Willemen 1998, ப. 477.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "அப்பவே அப்படி கதை: 'சம்சாரம் அது மின்சாரம்'". Hindu Tamil Thisai. 2019-07-18. Retrieved 2024-07-06.
  3. 3.0 3.1 "Southscope July 2010 - Side B" (in ஆங்கிலம்). Southscope. Retrieved 2024-07-06.
  4. "Samsaram Athu Minsaram (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. January 1986. Archived from the original on 25 February 2020. Retrieved 25 February 2020.
  5. "Visu's demise: Celebs share their memories". The Times of India. 2020-04-21. Retrieved 2025-06-19.
  6. "Samsaram Adhu Minsaram". இந்தியன் எக்சுபிரசு: pp. 7. 20 September 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870920&printsec=frontpage&hl=en. 
  7. "Cine artists asked to broaden talents". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 13 April 1987 இம் மூலத்தில் இருந்து 10 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231010041948/https://news.google.com/newspapers?id=y4plAAAAIBAJ&pg=787%2C2870744. 
  8. "Cinema Express awards for 1986". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 27 February 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870227&printsec=frontpage&hl=en. 
  9. "Filmfare awards announced". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 17 July 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870717&printsec=frontpage&hl=en. 
  10. "AVM Awards". ஏவிஎம். Archived from the original on 11 September 2011. Retrieved 3 August 2011.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=samsaram%20adhu%[தொடர்பிழந்த இணைப்பு]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya