நைட்ரசோனியம் ஆக்டாபுளோரோசெனேட்டு (VI)(Nitrosonium octafluoroxenate(VI)) என்பது (NO) 2XeF 8 வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செனானுடன்நைட்ரசன், ஆக்சிசன் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்கள் வினைபுரிந்து இச்சேர்மம் தோன்றுகிறது. நைட்ரசோனியம்நேர்மின் அயனிகள்,(NO+) மற்றும் ஆக்டாபுளோரோசெனேட்டு (VI) எதிர்மின் அயனிகள், (XeF2−8) நன்றாக பிரிக்கப்பட்டதொரு அயனச்சேர்மமாக நைட்ரசோனியம் ஆக்டாபுளோரோசெனேட்டு (VI) விளங்குகிறது. ஆக்டாபுளோரோசெனேட்டு (VI) அயனி சதுரயெதிர் பட்டக மூலக்கூற்று வடிவியல் அமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வடிவில் உள்ள Xe-F பிணைப்புகளின் பிணைப்பு நீளங்கள் 1.971 Å, 1.946 Å, 1.958 Å, 2.052 Å, மற்றும் 2.099 ஆகும[1]
ஆக்டாபுளோரோசெனேட்டு அயனிகளை பகுதிப்பொருளாகக் கொண்டுள்ள மற்ற சேர்மங்கள் கார உலோக உப்புகளையும் உள்ளடக்கியுள்ளன. இவற்றில் Cs2XeF8 மற்றும் Rb2XeF8 ஆகியனவும் உள்ளடங்கும். இவை 400 °செவெப்பநிலை வரையிலும் [3][4]
நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகின்றன.
↑Chandra, Sulekh (2004). Comprehensive Inorganic Chemistry. New Age International. p. 308. ISBN81-224-1512-1.
↑Holleman, A. F.; Wiberg,, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. ISBN0-12-352651-5.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)