பற்கரியா சட்டமன்றத் தொகுதி

பற்கரியா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 110
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்சீவான் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசீவான் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பச்சா பாண்டே
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

பற்கரியா சட்டமன்றத் தொகுதி (Barharia Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சீவான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பற்கரியா, சீவான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 அப்துல் சலீல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2010 சியாம் பகதூர் சிங் ஐக்கிய ஜனதா தளம்
2015
2020 பச்சா பாண்டே இராச்டிரிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:பற்கரியா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. பச்சா பாண்டே 71793 41.62%
ஐஜத சியாம் பகதூர் சிங் 68234 39.55%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 172508 57.14%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Barharia". chanakyya.com. Retrieved 2025-06-27.
  2. "Barharia Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-30.
  3. "Barharia Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-30.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya