பவநகர் மக்களவைத் தொகுதி (ஆங்கிலம்:Bhavnagar Lok Sabha constituency ; குசராத்தி : ભાવનગર લોકસભા મતવિસ્તાર ભભનગર) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
தற்போது, பவநகர் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[ 1]
சட்டமன்ற தொகுதி எண்
சட்டமன்ற தொகுதி
இடஒதுக்கீடு
மாவட்டம்
சட்டமன்ற உறுப்பினர்
கட்சி
2019-ல் வென்ற கட்சி
100
தால்ஜா
பொது
பவநகர்
கௌதம்பாய் சவுகான்
பாஜக
பாஜக
102
பலிதானா
பொது
பவநகர்
பிகாபாய் பரையா
பாஜக
பாஜக
103
பவநகர் ஊரகம்
பொது
பவநகர்
பர்சோத்தம் சோலங்கி
பாஜக
பாஜக
104
பவநகர் கிழக்கு
பொது
பவநகர்
செஜல் பாண்டியா
பாஜக
பாஜக
105
பவநகர் மேற்கு
பொது
பவநகர்
ஜிது வகானி
பாஜக
பாஜக
106
காதாதா
பட்டியல் இனத்தவர்
போடாட்
சம்புபிரசாத் துண்டியா
பாஜக
பாஜக
107
பொடாட்
பொது
போடாட்
உமேஷ் மக்வானா
ஆஆக
பாஜக
பாராளுமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
தற்போதைய தொகுதிகள் செயலிழந்த தொகுதிகள்
21°48′N 72°12′E / 21.8°N 72.2°E / 21.8; 72.2