பிசுபி சட்டமன்றத் தொகுதி

பிசுபி சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 35
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்மதுபனி மாவட்டம்
மக்களவைத் தொகுதிமதுபனீ மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அரிபூசன் தாக்கூர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

பிசுபி சட்டமன்றத் தொகுதி (Bisfi Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மதுபனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிசுபி, மதுபனீ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, பாஜக அரிபூசன் தாக்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 அசீசு நூருதீன் நிறுவன காங்கிரசு
1977 இராச் குமார் பூர்பே இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1980
1985 சகீல் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 இராமச்சந்திர யாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2000 சகீல் அகமது
பிப் 2005 அரிபூசன் தாக்கூர்[3] சுயேச்சை
அக் 2005
2010 பயாசு அகமது இராச்டிரிய ஜனதா தளம்
2015
2020 அரிபூசன் தாக்கூர் பச்சோல் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:பிசுபி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அரிபூசன் தாக்கூர் பச்சோல் 86787 48.43%
இரா.ஜ.த. தா பயாசு அகமது 76505 42.7%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 179189 54.61%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Bisfi". chanakyya.com. Retrieved 2025-06-11.
  2. "Bisfi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-12.
  3. "winner runner up" (PDF). ceoelection.bihar.gov.in. Retrieved 2025-06-12.
  4. "Bisfi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-12.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya