பைம்மாவினம்

Obazoa
பைம்மாவினம்
புதைப்படிவ காலம்:PaleoceneHolocene, 65–0 Ma
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
உயிரிக்கிளை:
Infraclass:
மார்சூப்பியாலியா

வரிசைகள்
  • Ameridelphia
  • Australidelphia
    • Microbiotheria
    • Dasyuromorphia
    • Peramelemorphia
    • Notoryctemorphia
    • Diprotodontia
    • †Yalkaparidontia
Present-day distribution of marsupials.

பைம்மாவினம் (marsupials) என்பது பாலூட்டிகளின் ஒரு உட்பிரிவாகும்ஆஸ்திரலேசியா, மற்றும் அமெரிக்காக்களிலும் காணப்படும் தனித்துவப் பண்பு கொண்ட உயிரினமாகும். இந்த வகை உயிரினங்கள் இள உயிரியானது பை போன்ற அமைப்பில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்குகள்  கங்காரு, வாலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வாம்பட்டு, தாசுமேனிய டெவில் ஆகியவை ஆகும்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya