பொலினீசியா

பசிபிக் பெருங்கடலில் உள்ள பொலினீசியத் தீவுகளின் வரைபடம்
பிரெஞ்சுப் பொலினீசியா

பாலினேசியா (Polynesia) என்பது ஓசியானியாவின் ஓர் உப பிரிவாகும். இது பசிபிக் பெருங்கடலின் நடு மற்றும் தெற்குப் பகுதிகளில் பரந்து காணப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது. பொலினீசியா என்ற பெயர் கிரேக்க மொழியில் πολύς பல, νῆσος தீவு, அதாவது பல தீவுகள் எனப் பொருள்.

தீவுக் கூட்டங்கள்

பொலினீசியாவில் பின்வரும் தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள் தனி நாடுகளாகவோ அல்லது கூட்டுப் பிரதேசங்களாகவோ அமைந்துள்ளன:

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya