மக்கள் தொகை அடிப்படையில் ஈரான் நகரங்களின் பட்டியல் The most populated cities of Iran in 2010.
ஈரான் உலக ரீதியாக வளர்ந்து வரும் நகர மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 1950 தொடக்கம் 2002 வரையில், ஈரானின் மக்கள் தொகை நகர்புற விகிதம் 27%இல் இருந்து 60%ஆக அதிகரித்துள்ளது.[ 1] தெகுரான் 8.2 மில்லியன் (2012 census) மக்கள் தொகையைக் கொண்டு ஈரானின் மிகப்பெரிய நகரமாகவும், தலைநகரமாகவும் விளங்குகிறது. தெகுரான் ஈரானின் 11% மக்கள் தொகையை தன்னகத்தே கொண்டுள்ளது. இதுவே ஈரானின் தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து வலையமைப்பின் மையமும் ஆகும்.[ 2]
மசுகாத் 2.4 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு ஈரானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. இது ராசாவி கோர்சரன் மாகாணத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதுவே ஈரானின் சுற்றுலா மையமாக விளங்குகிறது, மற்றும் 15 தொடக்கம் 20 மில்லியன் யாத்ரீகர்கள் இமாம் ரேசா சன்னதிக்கு ஒவ்வொரு வருடமும் வந்து செல்கின்றனர். [ 3] [ 4]
தப்ரிசு 2.2 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு ஈரானின் மூன்றாவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. இது ஈரானில் தெகுரானிற்கு அடுத்ததாக இரண்டாவது இடம் வகிக்கும் தொழில்துறை நகரம் ஆகும்.
100,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரங்கள்
இப்பட்டியல் ஈரானில் 100,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களின் பட்டியலாகும். 2011இன் ஈரான் புள்ளி விபர மையத்தின் மக்கள் தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. ஈரானின் புள்ளியியல் நடுவம் :[ 5]
தரவரிசை
நகரம்
மாகாணம்
மாநகராட்சி தொடங்கிய அதிகாரபூர்வ திகதி
2011
2006
1996
1986
1976
1966
1956
1
தெகுரான்
தெகுரான் மாகாணம்
1907[ 6]
81,54,051
77,05,036
67,58,845
60,42,584
45,30,223
27,19,730
15,12,082
2
மசுகாத்
இரசாவி கொராசான் மாகாணம்
1917
27,49,374
21,04,697
18,98,060
13,08,482
10,17,976
7,13,413
4,39,996
3
இசுபகான்
இசுபகான் மாகாணம்
1928
17,56,126
12,50,800
10,57,405
9,72,541
7,16,770
4,46,416
2,21,984
4
கராஜ்
அல்போர்சு மாகாணம்
1989
16,14,626
23,11,250
5
தப்ரிசு
கிழக்கு அசர்பைசான் மாகாணம்
1907
14,84,988
14,27,311
11,53,025
18,48,289
14,25,813
10,69,865
7,70,659
6
சிராசு
பாருசு மாகாணம்
1925
14,60,665
12,69,843
11,04,980
7,79,826
5,34,399
3,06,375
2,20,098
7
ஆக்வாசு
கூசித்தான் மாகாணம்
1911
11,12,021
9,77,450
7,40,968
4,11,510
97,926
44,243
14,526
8
குவோம்
கொம் மாகாணம்
1926
10,74,036
11,51,918
9,77,677
7,43,139
3,47,219
2,34,292
1,09,499
9
கேர்மான்சாக்
கெர்மான்ஷா மாகாணம்
1930
8,51,405
6,92,686
5,60,514
2,90,600
1,87,930
1,25,439
10
உர்மியா
மேற்கு அசர்பைசான் மாகாணம்
1928
6,67,499
4,35,200
3,00,746
1,64,419
1,10,749
67,605
11
இராசுத்து
கீலான் மாகாணம்
1908
6,39,951
4,17,748
2,90,897
1,88,957
1,43,557
1,09,491
12
சாகிதன்
சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான்
1938
5,60,725
4,19,518
2,81,923
93,740
39,732
17,495
13
கெர்மான்
கெர்மான் மாகாணம்
1921
5,34,441
3,84,991
2,57,284
1,40,761
85,404
62,157
14
அராக்
மார்க்காசி மாகாணம்
1927
5,26,182
3,80,755
2,65,349
1,16,832
61,925
58,998
15
கமீடன்
கமாடன் மாகாணம்
1911
5,25,794
4,01,281
2,72,499
1,65,875
1,24,167
99,909
16
யாசுது
யாசுது மாகாணம்
1926
4,32,194
3,26,776
2,30,483
1,35,925
93,241
63,502
17
அர்டாபில்
அர்டாபில் மாகாணம்
1925
4,18,262
3,40,386
2,81,973
1,47,865
83,596
65,742
18
பந்தார் அபாசு
கோர்மொசுகன் மாகாணம்
1925
3,67,508
19
எசுலாம்சாகிர்
தெகுரான்
1978
3,57,171
20
குவாசுவின்
குவாசுவின் மாகாணம்
1924
3,49,821
21
சஞ்சன்
சஞ்சன் மாகாணம்
1923
3,41,801
22
கொர்ராமபாத்
லொரெசுதான் மாகாணம்
1931
3,28,544
23
சனன்டாஜ்
குர்டிசுத்தான் மாகாணம்
1928
3,11,446
24
கோர்கன்
கொலேசுத்தான் மாகாணம்
1925
2,69,226
25
சாரி
மசண்டரன்
1927
2,59,084
26
கசான்
இசுபகான்
1930
2,48,789
27
பபோல்
மசாண்டரன்
1956
2,43,636
28
கொலேசுத்தான்
தெகுரான்
1996
2,31,882
29
சாகிர்-இ குவோட்சு
தெகுரான்
1989
2,29,354
30
மலார்த்து
தெகுரான்
1995
2,28,673
31
டெசுபுல்
குசெசுத்தான்
1920
2,28,507
32
போருஜெர்ட்
லொரெசுத்தான்
1935
2,27,547
33
கொமெய்னிசாகிர்
இசுபகான்
1932
2,18,737
34
அபடான்
குசெசுத்தான்
1924
2,17,988
35
வரமின்
தெகுரான்
1941
2,08,569
36
சப்செவார்
ராசாவி கோரசன்
1936
2,08,172
37
நஜபபாத்
இசுபகான்
1931
2,06,114
38
நிசாபூர்
ராசாவி கோரசன்
1931
2,05,972
39
அமோல்
மசாண்டரன்
1933
1,97,470
40
சாகிரியார்
தெகுரான்
1952
1,89,120
41
சாவேக்
மார்க்காசி
1931
1,79,009
42
கோய்
மேற்கு அசார்பையான்
1923
1,78,708
43
குவாவெம் சாகிர்
மசாண்டரன்
1935
1,74,246
44
கர்சக்
தெகுரான்
1976
1,73,832
45
போஜ்நோர்ட்
வட கோசரன்
1931
1,72,772
46
சிர்ஜான்
கேர்மான்
1936
1,67,014
47
புசெகார்
புசெகார் மாகாணம்
1922
1,61,674
48
பிர்ஜாந்து
தென் கோசரன் மாகாணம்
1928
1,57,848
49
இலாம்
இலாம் மாகாணம்
1936
1,55,289
50
மலேயர்
கமடன்
1934
1,53,748
51
புகன்
மேற்கு அசார்பையான்
1948
1,49,340
52
மரகேக்
கிழக்கு அசார்பையான்
1921
1,46,405
53
ரப்சஞ்சன்
கேர்மான்
1935
1,36,388
54
நாசிம்சகார்
தெகுரான்
1995
1,35,824
55
மகாபாத்து
மேற்கு அசார்பையான்
1931
1,33,324
56
சக்குயேசு
குர்டிசுதான்
1935
1,31,349
57
சபோல்
சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான்
1928
1,30,642
58
கோன்பாத்து-இ குவாபசு
கொலேசுத்தான்
1934
1,27,167
59
சாகரூத்
செம்னான் மாகாணம்
1925
1,26,916
60
சாகரீகோர்ட்
சகர்மகால் மற்றும் பக்தியாரி மாகாணம்
1931
1,26,746
61
பக்டாசுட்
தெகுரான்
1991
1,26,281
62
சாகின்சாகர்
இசுபகான்
1976
1,26,070
63
செம்னான்
செம்னான்
1925
1,24,999
64
கோரம்சாகர்
குசெசுத்தான்
1925
1,23,866
65
மார்வடாசுட்
பார்சு
1940
1,23,858
66
அண்டிமேசுக்
குசெசுத்தான்
1956
1,19,422
67
தோர்பட்-இ கேய்டாரியெக்
ராசாவி கோரசன்
1928
1,19,360
68
பந்தார்-இ அன்சாலி
கிலான்
1922
1,16,664
69
மராந்
கிழக்கு அசார்பையான்
1929
1,14,165
70
மியன்டோப்
மேற்கு அசார்பையான்
1935
1,12,933
71
மக்சகர்
குசெசுத்தான்
1954
1,09,687
72
சக்ரெசா
இசுபகான்
1929
1,08,299
73
மசுஜெத் சொலேய்மன்
குசெசுத்தான்
1959
1,06,121
74
இசெக்
குசெசுத்தான்
1958
1,03,695
75
ஜக்ரொம்
பார்சு
1925
1,03,023
76
தரூத்
லொரெசுத்தான்
1949
1,00,528
77
அமதான்
அமதான் மாகாணம்
1911
ஈரானிய மக்கள் தொகை அடர்த்தி வரைபடம் (1996 மக்கள் தொகை மதிப்பீடு அடிப்படையில்).
மேற்கோள்கள்