மஞ்சு வாரியர் (பிறப்பு: செப்டம்பர் 10 , 1978 ) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய பூர்விகம் கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டம் புல்லு கிராமம் ஆகும் . ஆனால் இவர் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் பிறந்துள்ளார். இவருடைய தாய்மொழி மலையாளம் ஆகும் [ 3] [ 4] .இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[ 5] மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்[ 6] [ 7]
இவர் சாட்சியம் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், சல்லாபம், ஈ புழையும் கடந்நு, தூவல் கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து (1997), சம்மர் இன் பெத்லஹேம், உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருதையும் , சிறநத நடிகைக்கான கேரள அரசின் விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.[ 8] இவர் திலீப் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்துகொண்ட இவர் 2014 ஆம் ஆண்டு மணமுறிவு பெற்றார்.[ 9] [ 10] [ 11]
சான்றுகள்
↑ "Double Delight" . மலையாள மனோரமா இம் மூலத்தில் இருந்து 17 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140917091116/http://www.manoramaonline.com/advt/movie/birthday/dileep-manju-2012/index.html . பார்த்த நாள்: 17 August 2014 .
↑ "Manju embraces the pen, with élan" . மலையாள மனோரமா . 4 October 2013. Archived from the original on 13 அக்டோபர் 2013. Retrieved 21 டிசம்பர் 2014 .
↑ N. M., Lakshmi (2 July 2018). "Manju Warrier is not a Keralite by birth, 8 unknown facts about the actress" . Asianet News இம் மூலத்தில் இருந்து 1 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180501162519/https://newsable.asianetnews.com/entertainment/manju-warrier-birthday-unknown-facts . பார்த்த நாள்: 1 May 2018 .
↑ Moviebuzz. "Thank You. But it's not my birthday today:Manju Warrier" . சிஃபி . Archived from the original on 1 May 2018. Retrieved 1 May 2018 .
↑ "It's Mohanlal v/s Manju Warrier this weekend" . Rediff.com. 21 May 2014. Retrieved 2014-05-21.
↑ Reghunath, Leena Gita. "How Malayalam cinema's only female superstar got back to work" . The Caravan .
↑ "Manju Warrier, Nayanthara, Jyothika: Female stars are marching to a different, but no less successful, beat- Entertainment News, Firstpost" . Firstpost . 9 September 2017.
↑ "Rahman bags 12th Filmfare award" . Pvv.ntnu.no. Retrieved 2013-10-19 .
↑ "I am living for my daughter: says Dileep" . The Times of India . Archived from the original on 8 September 2016. Retrieved 9 February 2016 .
↑ "Dileep, Manju Warrier Parting Ways? Couple Files Divorce Petition in Court" . International Business Times, India Edition . 19 February 2014. Archived from the original on 5 March 2016. Retrieved 9 February 2016 .
↑ "Manju Warrier to move court for custody of daughter Meenakshi" . OnManorama . Manorama News Online. 11 July 2017 இம் மூலத்தில் இருந்து 29 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171229231527/http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/2017/07/11/manju-warrier-to-move-court-for-custody-of-daughter-meenakshi.html . பார்த்த நாள்: 29 December 2017 .
இணைப்புகள்
சிறந்த நடிகைக்கான கேரள அரசின் திரைப்பட விருது
1969–1970 1971–1980 1981–1900 1991–2000 2001–2010 2011–2020 2021–தற்போது வரை