மலேசியாவில் 1426 மலைகள் உள்ளன.[ 1]
இந்தப் பட்டியல், மலேசியாவில் மிக உயரமான மலைகளில் இருந்து மிகக் குறைவான உயரம் கொண்ட மலைகளின் பட்டியலை வரிசைப் படுத்துகிறது.
ஒரு மலை அமைந்து இருக்கும் நிலப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களின் பெயர்கள் இருக்கலாம். அது அந்த மலையின் எல்லைப் பகுதி மாநிலங்களைக் குறிப்பதாக அமையும். இந்தப் பட்டியல் முழுமை அடையவில்லை. அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.
மலைகளின் பட்டியல்
நிலை
மலை
மாநிலம்
உயரம் (மீ )
உயரம் (அடி )
ஆயத்தொலைவுகள் (WGS84)
1
கினபாலு மலை
சபா
4,095
13,435
6.07484,116.562853
2
துருஸ்மாடி மலை
சபா
2,642
8,669
5.553969,116.515818
3
தம்புயுக்கோன் மலை
சபா
2,579
8,462
6.208821,116.658211
4
மூருட் மலை
சரவாக்
2,422
7,946
3.905359,115.489426
5
முலு மலை
சரவாக்
2,376
7,795
4.046467,114.926376
6
தகான் மலை
பகாங்
2,187
7,174
4.631179,102.235794
7
கொர்பு மலை
பேராக்
2,183
7,162
4.684561,101.299324
8
யோங் பெலார் மலை
பேராக் - கிளாந்தான்
2,181
7,156
4.650685,101.360836
9
காயோங் மலை
பேராக்
2,173
7,129
4.681823,101.317277
10
சாமா மலை
கிளாந்தான்
2,171
7,123
5.217118,101.583652
11
யோங் யாப் மலை
பேராக் - கிளாந்தான்
2,167
7,110
4.75265,101.383152
12
உலு செப்பாட் மலை
பேராக் - கிளாந்தான்
2,161
7,089
5.150444,101.483359
13
பத்து பூத்தே மலை
பேராக்
2,131
6,990
4.224188,101.442761
14
தாமா அபு மலை
சரவாக்
2,112
6,930
3.904331,115.487194
15
ஈராவ் மலை
பகாங் - பேராக்
2,110
6,924
4.529453,101.365857
16
பெனும் மலை
பகாங்
2,107
6,914
3.825889,102.09446
17
அபுட் ரூனான் மலை
சரவாக்
2,103
6,900
3.700333,115.392981
18
கெரா மலை
பேராக் - கிளாந்தான்
2,103
6,898
5.015621,101.447482
19
பத்து லாவி மலை
சரவாக்
2,092
6,862
3.868023,115.382824
20
பத்து பூலி மலை
சரவாக்
2,092
6,862
3.830085,115.430675
21
தூமாங் பாத்தாக் மலை
பேராக் - பகாங்
2,082
6,830
3.83137,101.594582
22
பிலா மலை
பேராக் - கிளாந்தான்
2,081
6,830
5.016818,101.445172
23
பெரும்புன் மலை
பகாங்
2,078
6,817
4.328396,101.445944
24
பியே மலை
பேராக்
2,073
6,800
5.032978,101.433578
25
பெலாத்தோக் மலை
பேராக்
2,031
6,800
5.017246,101.444993
26
சங்சன் மலை
பேராக் - பகாங் - கிளாந்தான்
2,071
6,796
4.650342,101.361823
27
கெடுங் மலை
பகாங்
2,065
6,776
4.6054,102.2527
28
பத்து லாவிட் மலை
சரவாக்
2,046
6,712
3.867081,115.383554
29
பிரிஞ்சாங் மலை
பகாங்
2,031
6,664
4.517688,101.382945
30
பத்து ஈரான் மலை
சரவாக்
2,018
6,620
3.850724,115.283303
31
தாங்கா மலை
பகாங்
2,014
6,609
4.60453,101.533105
32
சுவெட்டன்காம் மலை
பேராக்
1,961
6,434
4.577366,101.464612
33
சோயிட் மலை
கிளாந்தான்
1,947
6,387
5.280623,101.58361
34
உலு கெச்சாவ் மலை
பகாங்
1,945
6,380
4.595247,102.21498
35
லாமாக்கு மலை
சபா
1,943
6,374
4.841089,115.760164
36
லியாங் தீமோர் மலை
பகாங்
1,933
6,343
3.799512,101.595454
37
லியாங் பாராட் மலை
பேராக்
1,933
6,342
3.802509,101.59142
38
பெர்கிட் மலை
கிளாந்தான்
1,931
6,334
நிலுவையில்
39
சாலி மலை
பேராக் - பகாங்
1,922
6,307
நிலுவையில்
40
சிக்கு மலை
பகாங்
1,915
6,284
4.597386,101.39667
41
தோக் நேனேக் மலை
பேராக்
1,904
6,248
நிலுவையில்
42
நோரிங் மலை
பேராக்
1,888
6,197
5.397444,101.738627
43
பிந்தாங் மலை
பேராக் - கெடா
1,862
6,110
5.43282,100.865364
44
நோரிங் தீமோர் மலை
பேராக் - கிளாந்தான்
1,861
6,106
5.397316,101.738884
45
பாகோன் மலை
சரவாக்
1,850
6,070
4.299895,115.333264
46
பெரெம்பான் மலை
பகாங்
1,841
6,041
2.584858,103.283329
47
பாசோர் மலை
கிளாந்தான்
1,840
6,038
நிலுவையில்
48
பிந்தாங் உத்தாரா மலை
கெடா
1,835
6,020
5.463066,100.865793
49
செமாங்கோக் மலை
சிலாங்கூர்
1,824
5,984
3.737419,101.651208
50
பெனிலோப் மலை
பகாங்
1,800
5,905
4.56603,101.42998
51
சுக்கு மலை
பேராக்
1,797
5,896
4.544084,101.333671
52
குவார் மலை
பேராக்
1,772
5,815
4.845023,101.402078
53
உலு காலி மலை
சிலாங்கூர்
1,772
5,814
3.433831,101.783252
54
புஜாங் மலை
பகாங்
1,771
5,812
4.388432,101.532969
55
அப்பி மலை
சரவாக்
1,750
5,740
4.101944, 114.893056
55
பெசார் மலை
பேராக்
1,748
5,737
5.172926,101.29436
56
வார்ப்பு மலை
கிளாந்தான்
1,745
5,724
4.628356,101.402936
57
ரோக் மலை
பகாங்
1,740
5,708
4.482563,101.404788
58
சிசில் மலை
பகாங்
1,740
5,708
4.565687,101.436417
59
பேசா மலை
பேராக்
1,720
5,643
5.171216,101.292608
60
சாபாங் மலை
பேராக்
1,711
5,612
4.537923,101.267846
61
பெலுவாட் மலை
பகாங்
1,700
5,577
4.439649,101.413758
62
ஜசார் மலை
பகாங்
1,696
5,565
4.478584,101.360929
63
ராஜா மலை
சிலாங்கூர்
1,684
5,526
3.549658,101.805825
64
தித்திவாங்சா மலை
பேராக்
1,680
5,511
5.283272,100.947182
65
புக்கிட் துங்குல் மலை
சிலாங்கூர் - பகாங்
1,663
5,488
3.461675,101.7769
66
உலு செமாங்கோக் மலை
சிலாங்கூர் - பகாங்
1,668
5,473
3.68136,101.768281
67
புபூ மலை
பேராக்
1,657
5,437
4.738109,101.382422
68
பா காடிங் மலை
பேராக்
1,621
5,318
4.179719,101.443284
69
மூருட் கெச்சில் மலை
சரவாக்
1,620
5314
3.33397,115.136497
70
ராம்போங் மலை
பேராக்
1,600
5,249
5.156812,100.93066
71
தாமு ரேனான் மலை
சரவாக்
1,585
5200
3.335383,115.483167
72
தெனாம்போக் மலை
சபா
1,581
5,187
6.006898,116.510682
73
பெர்டா மலை
பகாங்
1,576
5,173
4.462154,101.373975
74
உலு ஜெர்னே மலை
பேராக்
1,576
5,173
5.196604,100.87791
75
தென் பிந்தாங் மலை
பேராக்
1,560
5,118
5.414107,100.881944
76
தெரா மலை
கிளாந்தான்
1,556
5,105
5.348052,101.905131
77
உலு தெராஸ் மலை
பேராக்
1,549
5,047
5.217973,100.914373
78
ராபோங் மலை
கிளாந்தான்
1,538
5,047
4.846391,102.06399
79
உலு தித்தி பாசா மலை
பேராக்
1,533
5,030
5.79918,101.317756
80
புக்கிட் உலு பெர்னாம் மலை
சிலாங்கூர்
1,526
5,006
3.762942,101.625588
81
லேபா மலை
பகாங்
1,522
4,992
4.014532,101.595969
82
பாலாஸ் மலை
பகாங்
1,520
4986
3.82439,102.039721
83
லாவிட் மலை
திரங்கானு
1,519
4,984
5.41667,102.575126
84
தாப்பிஸ்மலை
பகாங்
1,512
4,960
4.011963,102.912354
85
ஆயாம் மலை
கிளாந்தான்
1,504
4,934
5.344292,101.929593
86
பேராங் மலை
பேராக்
1,500
4,921
3.770907,101.581635
87
நுவாங் மலை
சிலாங்கூர்
1,493
4,898
3.266747,101.899981
88
பெடுங் மலை
பகாங்
1,469
4,818
4.588232,101.670642
89
பெசார் அந்து மலை
பகாங் - நெகிரி செம்பிலான்
1,461
4,794
3.2269,102.012935
90
புக்கிட் பெத்திரி மலை
பகாங்
1,461
4,794
3.759773,101.670814
91
மண்டி ஆங்கின் மலை
திரங்கானு - பகாங்
1,460
4,790
4.682679,102.847044
92
பைன் டிரி ஹில் மலை
சிலாங்கூர் - பகாங்
1,456
4,777
3.711296,101.696219
93
உலு மேரா மலை
பேராக்
1,450
4,757
5.799094,101.317706
94
ஹிஜாவ் மலை
பேராக்
1,448
4,751
4.506864,100.975978
95
உலு பெருவாஸ் மலை
பகாங்
1,433
4,700
4.564361,102.867208
96
பூங்ஙா புவா மலை
சிலாங்கூர்
1,430
4,690
3.374198,101.739914
97
ஸ்தோங் மலை
கிளாந்தான்
1,422
4,664
5.330106,101.947017
98
சிங்காய் மலை
பேராக்
1,397
4,583
4.836855,101.24995
99
டிவாங்சா மலை
பகாங்
1,395
4,578
4.560254,102.833133
100
உலு பாக்கார் மலை
பகாங்
1,391
4,563
4.302805,102.917125
101
பாலாஸ் மலை
பகாங்
1,391
4,563
4.303147,102.916868
102
காவோ ஹான் குட்
பேராக்
1,380
4,560
5.814294,101.287544
103
செ தாகிர் மலை
கிளாந்தான்
1,379
4,523
6.2037800, 102.1896500
104
உலு தெலாங் மலை
பகாங்
1,376
4,516
3.602556,101.815059
105
காகாவ் மலை
கிளாந்தான் - திரங்கானு - பகாங்
1,376
4,513
4.762829,102.65409
106
பிந்தாங் பாலாஸ் மலை
பேராக்
1,373
4,504
5.375483,100.921769
107
புக்கிட் செலிடாங் மலை
சரவாக்
1,372
4,501
2.866578,114.611728
108
நோநோகான் மலை
சபா
1,366
4481
6.165558,116.573989
109
மெஞ்ஞலிட் மலை
சரவாக்
1,362
4,467
2.866578,114.611728
110
தாலாங் மலை
சிலாங்கூர்
1,345
4,413
5.436494,101.533742
111
உலு பாக்காவ் மலை
சிலாங்கூர் - பகாங்
1,345
4,412
3.577157,101.807542
112
மாக்டாலேனா மலை
சபா
1,346
4,416
4.501473,117.949505
113
ஈனாஸ் மலை
பேராக் - கெடா
1,341
4,400
5.499591,100.834658
114
உலு சோ மலை
பேராக்
1,324
4,343
5.08325,101.097944
115
மாலாலோன் மலை
சபா
1,320
4,331
5.222503,102.80086
116
தெர்பாக்கார் மலை
பகாங்
1,320
4,331
4.448677,101.386034
117
புக்கிட் காபுட் மலை
பேராக்
1,318
4,324
5.46862,101.518207
118
பாடாங் மலை
திரங்கானு
1,315
4,314
5.222503,102.80086
119
பெராங்காட் மலை
கிளாந்தான்
1,297
4,254
5.123259,101.926675
120
சாஜி மலை
கிளாந்தான்
1,284
4,199
5.346941,101.916382
121
திரிபுலேசன் மலை
சபா
1,280
4,199
4.822444,117.601233
122
பெர்டிஸ் மலை
பகாங்
1,279
4,195
4.508318,101.671243
123
லேடாங் மலை
ஜொகூர்
1,276
4,187
2.373312,102.608092
124
பாங்காங் பாக்கு மலை
பகாங்
1,266
4,155
4.508318,101.671243
125
புக்கிட் லாத்தா பாப்பாலாங்
கெடா
1,266
4,152
5.915556,101.043906
126
பாயா தெங்கா போய் மலை
சரவாக்
1,242
4,074
4.853019,115.544236
127
பூஜாங் மலாக்கா மலை
பேராக்
1,234
4,048
4.332718,101.200383
128
சூராட் மலை
நெகிரி செம்பிலான்
1,229
4,031
நிலுவையில்
129
கெண்டோரோங் மலை
பேராக்
1,223
4,011
5.511509,101.076093
130
பிய்யொங் மலை
பேராக்
1,218
3,997
4.96295,100.871043
131
ஜெராய் மலை
கெடா
1,217
3,992
5.756644,100.401157
132
பாங்ஙாவ் டுலாங்
சரவாக்
1,210
3,970
நிலுவையில்
133
காஜா தெரோம் மலை
திரங்கானு
1,206
3,958
நிலுவையில்
134
புக்கிட் லுல் லாகோ மலை
பேராக்
1,203
3,947
5.744014,101.524472
135
ஜாசார் மலை
பேராக்
1,200
3,937
4.599097,101.277537
136
பாவ்பாக் மலை
கெடா - பேராக்
1,199
3,934
5.499444,100.880556
137
தெலாபாக் பூரோக் மலை
நெகிரி செம்பிலான்
1,193
3,914
2.840904,102.068689
138
ஈரோங் மலை
பகாங்
1,191
3,908
4.147724,102.815754
139
சங்காட் பெரா
பேராக்
1,185
3887
4.387576,101.403415
140
சிந்தாவாங்சா மலை
கிளாந்தான்
1,184
3,886
நிலுவையில்
141
சாருட் மலை
திரங்கானு
1,180
3,871
5.332841,102.722847
142
லாங் மலை
பேராக்
1,145
3,757
5.773733,100.975592
143
உலு லேனிக் மலை
சிலாங்கூர்
1,140
3,740
3.640888,101.673567
144
குவாக் ரிமாவ் மலை
பேராக்
1,131
3,712
5.733382,101.259563
145
டெம்பிளர் மலை
சபா
1,120
3,674
6.403245,116.610339
146
குபாங் பாடாக் மலை
கெடா
1,113
3,650
5.838032,101.011727
147
காபிஸ் மைல்
பகாங்
1,106
3,627
3.789900, 101.856900
148
பெனும்பு மலை
பகாங்
1,094
3,590
4.667837,102.500846
149
உஞ்சோக் லாப்பாங் மலை
சரவாக்
1,080
3,543
2.843947,115.030875
150
லாரிஸ் மலை
பகாங்
1,075
3,527
4.131994,102.677786
151
தெரா மலை
கிளாந்தான்
1,068
3,503
நிலுவையில்
152
பூலாங் மலை
பகாங்
1,063
3,488
03˚34.487' N,101˚44.201 E
153
பெனிஞ்ஜாவ் மலை
பேராக்
1,058
3,471
4.712619,101.047068
154
செருண்டும் மலை
பகாங்
1,055
3,462
03˚34.487' N,101˚44.201 E
155
லேரேக் மலை
பகாங்
1,049
3,441
3.788121,102.738118
156
கச்சாங் மலை
திரங்கானு
1,047
3,436
5.060252,102.507663
157
தெபு மலை
திரங்கானு
1,039
3,408
5.59036,102.611775
158
பெலாலாய் மலை
பகாங்
1,038
3,406
4.665228,102.698808
159
பெசார் மலை
ஜொகூர்
1,036
3,398
2.519992,103.147924
160
மெர்சிங் மலை
சரவாக்
1,019
3,343
2°31'0" N,113°6'0" E
161
தியோங் மலை
ஜொகூர்
1,014
3,327
2.43094,103.294044
162
பெலுமுட் மலை
ஜொகூர்
1,010
3,313
2.044911,103.559504
163
பாரி மலை
ஜொகூர்
1,006
3,300
164
பெரேங்கான் மலை
கெடா - பேராக் - தாய்லாந்து
998
3,275
5.783382,100.991042
165
குபாங் மலை
திரங்கானு
980
3,215
5.521505,102.621224
166
செருடும் மலை
பகாங்
975
3198
3.86571,102.243562
167
புக்கின் மலை
ஜொகூர் - பகாங்
967
3,173
2.525651,103.138053
168
தெம்பாட் மலை
திரங்கானு
960
3,149
5.213229,102.615688
169
பிராங்சா மலை
சரவாக்
960
3,149
4.911386,115.560372
170
பெக்கோக் மலை
ஜொகூர்
953
3,126
2.38729,103.180661
171
லுபோக் கோய் மலை
சரவாக்
943
3,093
4.846477,115.499861
172
செர்லாக் மலை
பகாங்
934
3,065
4.550458,102.776921
173
துங்கு மலை
பகாங்
928
3,044
3.86571,102.243562
174
புக்கிட் கோபே மலை
பேராக்
896
2,940
5.612996,101.134722
175
ரெம்பாவ் மலை
நெகிரி செம்பிலான்
884
2,900
2.553304,102.19943
176
ராயா மலை
கெடா
881
2,890
6.36887,99.818509
177
சீனா மலை
கெடா
881
2,890
நிலுவையில்
178
புக்கிட் தாஜாம் மலை
பகாங்
877
2,877
3.972919,102.061687
179
புக்கிட் தூஜோ மலை
பகாங்
867
2,844
4.410768,102.01026
180
பேராக் மலை
கெடா
864
2,836
5.966095,100.636969
181
உலு பாரி மலை
பேராக்
860
2,821
4.757526,101.057603
182
செர்காவ் மலை
திரங்கானு
855
2,804
நிலுவையில்
183
உலு கெமாப்பான் மலை
பகாங்
854
2,802
2.660824,103.191133
184
செமண்டோங் மலை
ஜொகூர்
846
2,776
2.082438,103.558881
185
தோக் பிடான் மலை
கெடா
842
2,763
5.755714,100.822856
186
பெர்தாவாய் மலை
ஜொகூர்
840
2,755
2.509873,103.284481
187
ஜுவா மலை
பகாங்
829
2,719
3.921714,101.759048
188
வெஸ்டர்ன் ஹில்
பினாங்கு
830
2,723
5.42718,100.251689
189
ஆங்சி மலை
நெகிரி செம்பிலான்
824
2,702
2.693147,102.049499
190
சாந்துபோங் மலை
சரவாக்
810
2,657
1.736733,110.332553
191
உலு பெரானாங் மலை
நெகிரி செம்பிலான் -சிலாங்கூர்
809
2,654
192
கிளேடாங் மலை
பேராக்
808
2,650
4.594178,101.014302
193
காகாக் மலை
நெகிரி செம்பிலான்
807
2,647
2.554976,102.200439
194
உலு காஹோ மலை
பேராக் - தாய்லாந்து
792
2,600
5.811946,101.65992
195
கப்பால் மலை
திரங்கானு
790
2,592
5.222503,102.80086
196
ஈடுங் மலை
பகாங்
781
2,562
3.223386,102.113836
197
சிலாந்திக் மலை
சரவாக்
780
2559
1.050123,111.083314
198
உலு தாப்பா மலை
பேராக்
778
2,552
5.274597,100.865643
199
பாயு மலை
கெடா
776
2,545
5.888065,100.970864
200
பாகஹாக் மலை
சபா
774
2,539
5.019469,118.731043
201
பெரந்தாய் மலை
பகாங்
768
2,520
3.712838,102.68662
202
தம்பின் மலை
நெகிரி செம்பிலான்
764
2,507
2.50863,102.211719
203
புக்கிட் டேரோவ் மலை
பகாங்
745
2,444
4.234288,101.527476
204
ஸ்பாவோ மலை
சரவாக்
740
2,427
1.118732,110.3035
205
பெர்லிஸ் மலை
கிளாந்தான் - பகாங்
733
2,405
4.706973,102.365012
206
உல்லர்ஸ்டோப் மலை
சபா
720
2,362
4.458774,118.147094
207
புக்கிட் தோக் சினோங் மலை
பகாங்
720
2,362
4.566757,101.927669
208
மாட் சிஞ்சாங் மலை
கெடா
713
2,339
6.385504,99.661353
209
பாடாங் தேமாம்போங் மலை
பகாங் -பேராக்
701
2,300
நிலுவையில்
210
உலு லாவிட் மலை
பேராக்
679
2,227
4.789259,101.02001
211
பொங்சு மலை
கெடா
658
2,158
5.315407,100.668383
212
ஜானிங் மலை
ஜொகூர்
655
2,150
2.515576,103.413763
213
பூலாய் மலை
ஜொகூர்
654
2,147
1.602036,103.54605
214
சின்னி மலை
பகாங்
641
2,103
3.378054,102.868581
215
ஜோனோ மலை
நெகிரி செம்பிலான்
640
2,099
2.665154,102.203143
216
முந்தாகாக் மலை
ஜொகூர்
634
2,080
1.852333,103.810916
217
பத்து லாவி மலை
சரவாக்
624
2,046
3.867209,115.38399
218
சுமாலாயாங் மலை
ஜொகூர்
614
2,014
1.961749,103.775218
219
டாமார் டுவா மலை
பேராக்
607
1,991
5.60403,100.95549
220
புக்கிட் பெலாரிட் மலை
பெர்லிஸ்
553
1,814
6.636645,100.186543
221
புக்கிட் மாவோகில் மலை
ஜொகூர்
578
1,896
2.110786,102.905059
222
ஹத்தோன் மலை
சபா
570
1,870
5.245837,118.701904
223
பெமாண்டாங் மலை
பகாங்
566
1,856
3.180452,103.013034
224
லூபோக் காவா மலை
பேராக்
560
1,837
4.616978,100.783324
225
புக்கிட் செலுவாங் மலை
பேராக்
560
1,837
5.54072,101.17672
226
ஜானிங் பாராட் மலை
ஜொகூர்
543
1,780
2.514547,103.414965
227
சிரோங்கோல் மலை
சபா
541
1774
4.629896,118.580239
228
புக்கிட் செமிங்காட் மலை
பகாங்
524
1,719
3.170511,102.807798
229
புக்கிட் ஜெண்டுருஸ் மலை
பகாங்
520
1706
4.053359,102.262666
230
பந்தாய் பாராட் மலை
ஜொகூர்
513
1,684
1.827026,103.868322
231
லாம்பாக் மலை
ஜொகூர்
510
1,673
2.025954,103.357351
232
சென்யும் மலை
பகாங்
486
1,594
3.710182,102.43505
233
புக்கிட் பெர்தாங்கா மலை
பகாங்
472
1,549
3.282428,102.6613
234
பாந்தி மலை
ஜொகூர்
457
1,498
1.835604,103.89905
235
புக்கிட் தாக்குன் மலை
பகாங்
442
1,450
நிலுவையில்
236
லுபோக் துடோங் மலை
சிலாங்கூர்
433
1,420
நிலுவையில்
237
புக்கிட் பானாங் மலை
ஜொகூர்
427
1,402
1.814329,102.940507
238
லெப்போ மலை
சிலாங்கூர்
427
1,400
நிலுவையில்
239
புக்கிட் புரோகா மலை
சிலாங்கூர்
400
1,312
2.955556,101.949835
240
புக்கிட் தாபுர் மலை
சிலாங்கூர்
396
1,300
நிலுவையில்
241
புக்கிட் பத்து தொங்காட் மலை
ஜொகூர்
395
1,296
1.985553,103.543124
242
புக்கிட் காயோங்
பகாங்
339
1,112
2.960013,103.162966
படத்தொகுப்பு
மேற்கோள்கள்
வரைபட நூல்கள்
வெளி இணைப்புகள்
சபா புவியியல்
கடல்சார் பகுதிகள்
விரிகுடாக்கள்
அகால்
புருணை
கோவி
டார்வெல்
கிமானிஸ்
லாபுக்
மார்சிசா
மருடு
பாடாஸ்
பாய்த்தான்
சண்டாக்கான்
செபங்கார்
சொம்பர்க்
தம்பாக்
நிலமுனைகள் தீவுகள் தீபகற்பங்கள்
பெங்கொகா
டெண்ட்
கராம்புனாய்
கிலியாஸ்
கூடாட்
சண்டாக்கான்
செம்பூர்னா
நீரிணைகள்
உட்புற நிலக்கூறுகள்