முத்தான முத்தல்லவோ

முத்தான முத்தல்லவோ
இயக்கம்ஆர். விட்டல்
தயாரிப்புஆர். விட்டல்
விஜயலட்சுமி சினி ஆர்ட்ஸ்
ஆர். கமலம்
கதைஜி. பாலசுப்பிரமணியம் (கதை)
திரைக்கதைவாலி
வசனம்வாலி
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புமுத்துராமன்
சுஜாதா
வெளியீடுஆகத்து 13, 1976
நீளம்3708 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முத்தான முத்தல்லவோ 1976 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டல் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா, ஜெய்கணேஷ், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

நடிகர், நடிகையர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார்.[2][3]

  1. எனக்கொரு காதலி இருக்கின்றாள் - ம. சு. விசுவநாதன், எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  2. மார்கழிப் பனியில் - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  3. இது சேலத்திலே - எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-176. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "Muthana Muthallavo - 31 December 1976". Retrieved 2025-06-06.
  3. "Muthana Muthallavo Songs Download: Play & Listen Muthana Muthallavo Tamil MP3 Song by M. S. Viswanathan @Gaana" (in ஆங்கிலம்). Retrieved 2025-06-07.



Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya