மெய்இருவித்திலி
மெய்இருவித்திலி (Eudicots) என்பது உயிரிக்கிளைகளில் ஒரு அலகாகும். இச்சொல்லானது, இருவித்திலைத் தாவரம் என்ற முந்தைய தாவர வகைப்பாட்டியல் அலகிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். எனவே, இத்தாவரங்களை முன்பு, 'முக்குழியுடைப் பூந்துள்' (colpi) தாவரங்கள் (tricolpates or non-magnoliid dicots) என அழைத்தனர். 1991 ஆம் ஆண்டு பரிணாம தாவரவியலாளர் யேம்சு எ. டோய்லி (James A. Doyle]] என்பவரும், தொல்தாவரவியல் அறிஞர் (paleobotanist) கார்ல் எல். ஓட்டன் (Carol L. Hotton) சான்றுகளுடன் விவரித்தனர்.[1] ![]() மரபு வழி தோற்றம்
மெய்இருவித்திலிகளின் மரபு வழி தோற்றமானது கீழுள்ள மரபுக்கிளை படம் மூலம் விளக்கப்படுகிறது:[3]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia