மைசூர் நகர்புற மேம்பாட்டுக் குழுமம்
மைசூர் நகர்புற மேம்பாட்டு குழுமம் (Mysore Urban Development Authority (சுருக்கமாக:MUDA), இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தின் மைசூர் நகர்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிறுவனம் ஆகும்.[1]கர்நாடக அரசு 16 மே 1988 அன்று இந்நிறுவனத்தை நிறுவியது. [2][3] மைசூர் நகர்புற மேம்பாட்டு நிறுவனம், மைசூர் நகரத்துடன் ஹூட்டஹள்ளி, சிறீராமபுரா, போகாடி, கடக்கோலா, ரமணஹள்ளி மற்றும் சில புறநகர் பகுதிகளைக் கொண்டு, 1,060,120 மக்கள் தொகையுடன், 286 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அளவிற்கு விரிவாக்கம் செய்தது.[4][5][6][7][8][9][10]மைசூர்-நஞ்சன்கூடு பெருநகரத்தை 509 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அளவில், 2031ஆம் ஆண்டிற்குள் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது வளர்ச்சித் திட்டங்கள்மைசூர் நகர்புற மேம்பாட்டு நிறுவனம் (MUDA) பெருநகர மைசூர் கட்டமைப்பிற்கு கீழ் கண்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளது. [11]
துறைகள்மைசூர் நகர்புற மேம்பாட்டு நிறுவனத்திற்கு கீழ் கண்ட அரசுத் துறைகள் செயலாற்றுகிறது.[12]
மைசூர் நகர்ப்புற ஒருங்கிணைப்பு மற்றும் பெருநகரப் பகுதிமைசூர் பெருநகரப் பகுதியில் மைசூர், நஞ்சன்கூடு மற்றும் மைசூர் மாவட்டத்தின் நஞ்சன்கூடு தாலுகா பகுதிகள் மற்றும் மண்டியா மாவட்டத்தின் சிறீரங்கப்பட்டினம் தாலுகாவின் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. 2031ஆம் ஆண்டிற்குள் மைசூர் நகர்புற மேம்பாட்டு பகுதி 509 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 1,696,577 மக்கள் தொகையும் கொண்டிருக்கும்.[13] படக்காட்சிகள்இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia