மோகனமல்லார்மோகனமல்லார் முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும். இலக்கணம்இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1),சுத்த தைவதம் (த1),சுத்த நிசாதம் (நி1),சுத்த தைவதம் (த1),சட்ஜம் (ச),-சட்ஜம் (ச), சுத்த தைவதம் (த1),சுத்த நிசாதம் (நி1),சுத்த தைவதம் (த1),பஞ்சமம் (ப1),சுத்த மத்திமம் (ம1),சுத்த காந்தாரம் (க1), சுத்த ரிசபம் (ரி1), சட்ஜம் (ச), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். இதன் ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் தைவதம் ஒழுங்கு மாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும். |
Portal di Ensiklopedia Dunia