சுத்தசீமந்தினி

சுத்தசீமந்தினி கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 8 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ஹனுமத்தோடி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்

சுத்தசீமந்தினி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி121 ப த1 ஸ்
அவரோகணம்: ஸ் த1 ப ம12 ரி1

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya