வீரவசந்தம்

வீரவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 24வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 6வது மேளமாகிய வருணப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும்.

இலக்கணம்

வீரவசந்தம் ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
வீரவசந்தம் அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி221 ப ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம12 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த3), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

  1. கீர்த்தனை: ஏமணிபொகடு

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya