லீவர்டு தீவுகள்

அமெரிக்க கன்னித் தீவுகளில் சார்லொட் அமாலீ, செயிண்ட் தாமசு
லீவர்டு தீவுகள் (ஆங்கிலப் பயன்பாடு)
Overlooking Sandy Ground, அங்கியுலா

லீவர்டு தீவுகள் (Leeward Islands, /ˈlwərd/) அல்லது வளிமறைவுத் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள தீவுக் குழுமம் ஆகும். ஆங்கிலப் பயன்பாட்டில், இவை சிறிய அண்டிலிசு தொடர்ச்சியின் வடக்குத் தீவுகளை குறிக்கின்றது. புவேர்ட்டோ ரிக்கோவின் கிழக்கிலிருந்து துவங்கி டொமினிக்காவின் தெற்கு வரை நீள்கின்றன. வடகிழக்கு கரிபியக் கடலும் மேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலும் சந்திக்கின்ற பகுதியில் இவை அமைந்துள்ளன. இவற்றில் சிறிய அண்டிலிசு தொடரின் தென்பகுதியில் உள்ளவை வின்வர்டு தீவுகள் (வளிப்புறத் தீவுகள்) எனப்படுகின்றன.

லீவர்டு தீவுகளின் பட்டியல்

வடமேற்கிலிருந்து தென்கிழக்காக தீவுகள்:

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya