விடுதலை பாகம் - 1 (ஆங்கிலத்தில் :Viduthalai Part 1) என்பது மார்ச்சு 31 , 2023 அன்று வெளியானத் தமிழ் மொழி வரலாற்று நாடகக் குற்றவியல் திரைப்படம் ஆகும்.[ 1] இத்திரைப்படத்தை வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ளார்.[ 4] [ 5] ஆர் எஸ் இன்போடெர்மன்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்திர்க்கு இளையராஜா இசையமைத்து,[ 6] வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்திற்க்கு இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்பட இசை உரிமையத்தை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் வாங்கியது . "ஒன்னோட நடந்தா" என்ற தலைப்பிலான முதல் தனிப்பாடல் பிப்ரவரி 8 , 2023 அன்று வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 "அடர்த்தியான களம், அழுத்தமான வசனம் - வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 1’ ட்ரெய்லர் எப்படி?" . இந்து தமிழ் (நாளிதழ்) (The hindutamil). 8 மார்ச், 2023. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/957189-vetrimaarans-viduthalai-part-1-movie-trailer-released.html . பார்த்த நாள்: 20 மார்ச் 2023 .
↑ "Vetri Maaran to film an expensive train action sequence for 'Viduthalai'" (in ஆங்கிலம் ). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times of India). செப்டம்பர் 5, 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vetri-maaran-to-film-an-expensive-train-action-sequence-for-viduthalai/articleshow/94005501.cms . பார்த்த நாள்: 20 மார்ச் 2023 .
↑ "விடுதலைத் திரைப்படத்தின் முதல் மூன்று நாட்களின் வருவாய்" (in ஆங்கிலம்). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா . https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/box-office/viduthalai-box-office-collection-day-3-vetri-maarans-directorial-mounts-high-on-sunday/articleshow/99207389.cms .
↑ "Vetrimaaran, Soori, Vijay Sethupati's next film titled Viduthalai" . பிலிம்பேர் . Archived from the original on 12 மே 2021. Retrieved 18 மே 2021 .
↑ "VJS, Soori film gets Viduthalai as its title?" . DT Next . 1 April 2021. Archived from the original on 5 மே 2021. Retrieved 18 மே 2021 .
↑ "வட சென்னை 2’ அப்டேட், சூரியின் அர்ப்பணிப்பு, ‘ரோல் மாடல்’ விஜய் சேதுபதி - வெற்றிமாறன் பகிர்வுகள்" . இந்து தமிழ் (நாளிதழ்) (The hindutamil). 9 மார்ச்சு, 2023. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/957301-vaadivasal-movie-update-given-by-director-vetrimaaran.html . பார்த்த நாள்: 20 மார்ச் 2023 .
↑ "வெற்றிமாறனின் விடுதலை வெளிவராத தகவல்கள்!" (in தமிழ் மொழி). இந்து தமிழ் (நாளிதழ்) . 3 செப்டம்பர், 2022. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/860207-exclusive-updates-on-vetrimaaran-s-viduthalai-movie.html . "இயக்குநர் வெற்றிமாறன், நடிப்பு சூரி, விஜய் சேதுபதி, பவானி சிறி, சேத்தன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, மூணார் ரமேஷ் மற்றும் சரவணா சுப்பையா."
↑ "Vetri Maaran's 'Viduthalai Part 1' trailer promises an intriguing serious drama" . தி டைம்ஸ் ஆஃப் இந்தியா . 8 மார்ச் 2023. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vetri-maarans-viduthalai-part-1-trailer-promises-an-intriguing-serious-drama/articleshow/98500248.cms . "The film also stars Bhavani Sre, Prakash Raj, Gautham Vasudev Menon, Rajiv Menon, Chethan, and many others, with music by Isaignani Ilaiyaraaja."
வெளி இணைப்புகள்
இயக்கிய திரைப்படங்கள் தயாரித்த திரைப்படங்கள் மற்றவை