வி. பி. ராஜேந்திர பிரசாத்

வி. பி. ராஜேந்திர பிரசாத்
பிறப்புவீரமாச்சனேனி ராஜேந்திர பிரசாத்
(1932-11-04)4 நவம்பர் 1932
குடிவாடா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு12 சனவரி 2015(2015-01-12) (அகவை 82)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
பணிதயாரிப்பாளர், இயக்குநர்
பிள்ளைகள்ஜெகபதி பாபு உள்ளிட்ட மூவர்[1]

வீரமாச்சனேனி ராஜேந்திர பிரசாத் (Veeramachaneni Rajendra Prasad, 4 நவம்பர் 1932 - 12 சனவரி 2015) என்பவர் ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு திரைப்படங்களிலும், சில இந்தி மற்றும் தமிழ்ப் படங்களிலும் பணியாற்றியதற்காகப் பெயர் பெற்றவர். [2] இவர் அந்தஸ்துலு (1965) படத்திற்காக தேசிய திரைப்பட விருதையும், அந்தஸ்துலு (1965) மற்றும் ஆஸ்திபருலு (1966) படங்களுக்காக இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றார். இவர் பிரபல நடிகர் ஜெகபதி பாபுவின் தந்தையாவார்.[3]

இறப்பு

கடுமையான மூச்சுக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த வி. பி. ராஜேந்திர பிரசாத், 20215 சனவரி 12 அன்று ஈஷா மருத்துவமனையில் காலமானார். இது இயற்கையான மரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். [3] [4]

திரைப்படவியல்

ஆண்டு படம் மொழி தயாரிப்பாளர் இயக்குநர் எழுத்தாளர்
1960 அன்னபூர்ணா தெலுங்கு ஆம் இல்லை இல்லை
1962 ஆராதனா ஆம் இல்லை இல்லை
1964 ஆத்ம பலம் ஆம் இல்லை இல்லை
1965 அந்தஸ்துலு ஆம் இல்லை இல்லை
1966 அஸ்திபருலு ஆம் இல்லை இல்லை
1969 அத்ருஷ்டவந்தலு ஆம் இல்லை இல்லை
1970 அக்கா செல்லேலு ஆம் இல்லை இல்லை
1971 தசரா புல்லோடு ஆம் ஆம் ஆம்
1973 பங்காரு பாபு ஆம் ஆம் ஆம்
1973 எங்கள் தங்க ராஜா தமிழ் ஆம் ஆம் இல்லை
1974 அந்தரு தொங்கலே தெலுங்கு இல்லை ஆம் இல்லை
1974 மஞ்சி மனுஷுலு ஆம் ஆம் இல்லை
1976 பிச்சிமாராஜு இல்லை ஆம் ஆம்
1976 உத்தமன் தமிழ் ஆம் ஆம் இல்லை
1977 பங்காரு பொம்மலு தெலுங்கு ஆம் ஆம் ஆம்
1978 ராம கிருஷ்ணலு ஆம் ஆம் ஆம்
1979 முத்துல கொடுக்கு ஆம் ஆம் இல்லை
1979 பட்டாகத்தி பைரவன் தமிழ் ஆம் ஆம் இல்லை
1982 ராஸ்தே பியார் கே இந்தி ஆம் ஆம் ஆம்
1983 பெக்காரார் ஆம் ஆம் இல்லை
1984 எஸ்.பி. பயங்கர் தெலுங்கு ஆம் ஆம் இல்லை
1985 பர்யபர்தல பந்தம் ஆம் ஆம் இல்லை
1986 கேப்டன் நாகார்ஜுன் ஆம் ஆம் ஆம்
1988 கத்ரோன் கே கிலாடி இந்தி ஆம் இல்லை இல்லை
1989 சிம்ம ஸ்வப்னம் தெலுங்கு ஆம் இல்லை இல்லை
1992 கில்லர் ஆம் இல்லை இல்லை
1993 பங்காரு புல்லோடு ஆம் இல்லை இல்லை
1995 பலே புல்லோடு ஆம் இல்லை இல்லை
1998 பெல்லி பீட்டலு ஆம் இல்லை இல்லை

விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள்
  • தெலுங்கில் சிறந்த திரைப்படம் - அந்தஸ்துலு (1965). [5]
பிலிம்பேர் விருதுகள்
  • சிறந்த திரைப்படம் - அந்தஸ்துலு (1965)
  • சிறந்த திரைப்படம் – தெலுங்கு - ஆஸ்திபருலு (1966)
நந்தி விருது [6]
  • மூன்றாவது சிறந்த திரைப்படம் - வெண்கலப் பதக்கம் - அஸ்திபருலு (1966)
  • ரகுபதி வெங்கையா விருது (2003) - வாழ்நாள் சாதனையாளர்
பிற கௌரவங்கள்

மேற்கோள்கள்

  1. "'I could not make a good movie for my son'". The Hindu. 17 February 2013. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/i-could-not-make-a-good-movie-for-my-son/article4423471.ece. 
  2. "VB Rajendra Prasad Felicitation - Telugu Cinema - Telugu film producer's counsel". Retrieved 25 October 2016.
  3. 3.0 3.1 Krishnamoorthy, Suresh (2015-01-13). "V.B. Rajendra Prasad, ace film producer, is no more" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/vb-rajendra-prasad-ace-film-producer-is-no-more/article6782525.ece. 
  4. "Filmmaker V.B Rajendra Prasad dead". 2015-01-13.
  5. "13th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Retrieved 15 September 2011.
  6. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF) (in Telugu). Information & Public Relations of Andhra Pradesh. Retrieved 21 August 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "K.V. Reddi Memorial Award presented to V.B. Rajendra Prasad". தி இந்து. 2000-12-18. Archived from the original on 23 February 2014. Retrieved 25 October 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya