வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு, இசுட்டானசு ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
814-94-8 Y
ChemSpider
12597
EC number
212-414-0
InChI=1S/C2H2O4.Sn/c3-1(4)2(5)6;/h(H,3,4)(H,5,6);/q;+2/p-2 Key: OQBLGYCUQGDOOR-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
13149
UNII
SAR72FE8EH N
பண்புகள்
C 2 O 4 Sn
வாய்ப்பாட்டு எடை
206.73 g·mol−1
தோற்றம்
நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி
3.56
உருகுநிலை
280 °C (536 °F; 553 K)[ 1]
0.5 கி/லிட்டர்
தீங்குகள்
GHS pictograms
GHS signal word
எச்சரிக்கை
H302 , H312 , H318
P264 , P270 , P280 , P301+312 , P302+352 , P305+351+338 , P310 , P312 , P322 , P330 , P363 , P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு (Tin(II) oxalate ) C2 O4 Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும் . வெள்ளீயமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு நிறமற்ற படிகங்களைப் போல தோற்றமளிக்கும். தண்ணீரில் இது கரையாது. மேலும் படிக நீரேற்றுகளை உருவாக்கும்.
தயாரிப்பு
ஆக்சாலிக் அமிலம் மற்றும் வெள்ளீயம்(II) ஆக்சைடு வினைபுரிவதால் வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு உருவாகிறது:
S
n
O
+
H
2
C
2
O
4
→
S
n
C
2
O
4
↓
+
H
2
O
{\displaystyle {\mathsf {SnO+H_{2}C_{2}O_{4}\ {\xrightarrow {}}\ SnC_{2}O_{4}\downarrow +H_{2}O}}}
வெள்ளீய(II) குளோரைடு மற்றும் ஆக்சாலிக் அமிலம் வினைபுரிந்தாலும் வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு உருவாகும்.[ 2]
பண்புகள்
வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது.
நீர் மற்றும் அசிட்டோனில் கரையாது. நீர்த்த HCl, மெத்தனால் மற்றும் பெட்ரோலியம் ஈதரில் கரையும்.[ 3] [ 4]
SnC2 O4 •n H2 O என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டு வகையில் இது படிக நீரேற்றை உருவாக்குகிறது. இவ்வாய்ப்பாட்டிலுள்ள n = 1,2 என அமையும்.
சூடுபடுத்தினால் சிதைவடையும்:
S
n
C
2
O
4
→
380
o
C
S
n
O
2
+
2
C
O
{\displaystyle {\mathsf {SnC_{2}O_{4}\ {\xrightarrow {380^{o}C}}\ SnO_{2}+2CO}}}
பயன்கள்
கரிம எசுத்தர்களையும் நெகிழியாக்கிகளையும் தயாரிக்கும் வினையில் வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது.[ 3]
துணிகளுக்கு சாயமிடுவதற்கும் அச்சிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இசுட்டானசு வாய்வழி பராமரிப்பு சேர்மங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளீயம்(II) ஆக்சலேட்டை மீள்நிரப்பு செய்யக்கூடிய வகை இலித்தியம் மின்கலங்களுக்கு நேர்மின்முனைப் பொருளாகப் பயன்படுத்துவது குறித்து சில ஆய்வுகள் அறிக்கை அளித்துள்ளன.[ 5]
மேற்கோள்கள்
↑ "Tin Oxalate" (in ஆங்கிலம்). American Elements . Retrieved 5 August 2021 .
↑ Nagirnyak, Svitlana V.; Lutz, Victoriya A.; Dontsova, Tatiana A.; Astrelin, Igor M. (26 July 2016). "Synthesis and Characterization of Tin(IV) Oxide Obtained by Chemical Vapor Deposition Method" . Nanoscale Research Letters 11 (1): 343. doi :10.1186/s11671-016-1547-x . பன்னாட்டுத் தர தொடர் எண் :1556-276X . பப்மெட் :27456501 . பப்மெட் சென்ட்ரல் :4960077 . Bibcode: 2016NRL....11..343N . https://nanoscalereslett.springeropen.com/articles/10.1186/s11671-016-1547-x . பார்த்த நாள்: 5 August 2021 .
↑ 3.0 3.1 "814-94-8 - Tin(II) oxalate - Stannous oxalate - 14113 - Alfa Aesar" . Alfa Aesar . Retrieved 5 August 2021 .
↑ "Registration Dossier - ECHA" . European Chemical Agency . Retrieved 5 August 2021 .
↑ Park, Jae-Sang; Jo, Jae-Hyeon; Yashiro, Hitoshi; Kim, Sung-Soo; Kim, Sun-Jae; Sun, Yang-Kook; Myung, Seung-Taek (9 August 2017). "Synthesis and Electrochemical Reaction of Tin Oxalate-Reduced Graphene Oxide Composite Anode for Rechargeable Lithium Batteries" . ACS Applied Materials & Interfaces 9 (31): 25941–25951. doi :10.1021/acsami.7b03325 . பன்னாட்டுத் தர தொடர் எண் :1944-8252 . பப்மெட் :28718628 . https://pubmed.ncbi.nlm.nih.gov/28718628/ . பார்த்த நாள்: 5 August 2021 .
வெள்ளீயம் (II) வெள்ளீயம் (IV)