இந்த பகுதி 1455-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
ஜனவரி 8 – கிறித்தவர்கள் அல்லாதோரின் நிலங்களைக் கைப்பற்றவும், அவர்களை அடிமைகளாக்கவும் அனுமதியளிக்கும் ஆணையை திருத்தந்தை ஐந்தாம் நிக்கொலாசு போர்த்துக்கல் மன்னர் ஐந்தாம் அல்பொன்சோவிற்குப் பிறப்பித்தார்.[8]}}
பெப்ரவரி 23 – நவீன அசையும் அச்சு மூலமாகத் தயாரிக்கப்பட்ட முதலாவது நூல் குட்டன்பேர்க் விவிலியம் நூல் வெளியிடப்பட்டது.
இந்த பகுதி 1457-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
பெப்ரவரி 11 – சீனாவின் செங்தொங் பேரரசர் தியான்சுன் பேரரசராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
பெப்ரவரி 24 – சுவீடனின் எட்டாம் சார்லசு மன்னர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தென்மார்க்கின் முதலாம் கிறித்தியானுக்கு ஆட்சியைக் கொடுக்க உறுதிமொழி அளிக்கப்பட்டது.
சூன் 23 – முதலாம் கிறித்தியான் சுவீடனின் மன்னராக முடி சூடினார்.
↑Klooster, John W. (2009). Icons of invention: the makers of the modern world from Gutenberg to Gates. Santa Barbara, CA: ABC-CLIO. p. 8. ISBN978-0-313-34745-0.
↑Stewart Smith, J, The Grange of St.Giles, Edinburgh, 1898, p.228.
↑Davenport, Frances Gardiner, and Paullin, Charles Oscar. 1917. European Treaties Bearing on the History of the United States and Its Dependencies to 1684. Carnegie Institution of Washington. p. 12.
↑Crowley, Roger (2006). Constantinople: The Last Great Siege, 1453. Faber. ISBN0-571-22185-8.
↑Foster, Charles (22 September 2006). "The Conquestof Constantinople and the end of empire". Contemporary Review. Archived from the original on 27 மார்ச்சு 2007. Retrieved 25 ஆகத்து 2016. It is the end of the Middle Ages{{cite web}}: Check date values in: |archive-date= (help))