2009 தில்லி மக்களவை உறுப்பினர்கள்

தேசிய தலைநகர் தில்லி ஒன்றியப் பகுதியின் இந்திய பொதுத் தேர்தல், 2009

← 2004 7 மே 2009 2014 →

7 தொகுதிகள்
வாக்களித்தோர்51.86%
  First party Second party
 
தலைவர் மன்மோகன் சிங் லால் கிருஷ்ண அத்வானி
கட்சி இந்திய தேசிய காங்கிரசு பாரதிய ஜனதா கட்சி
வென்ற
இருக்கைகள்
7 0
மாற்றம் Increase 1 1
மொத்த வாக்குகள் 3,285,353 2,026,876
விழுக்காடு 57.11% 35.23%
மாற்றம் Increase 2.31pp 5.43pp


2009 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல், மே 7, 2009 அன்று, இந்தியாவின் ஒன்றியப் பகுதியான தில்லியிலுள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது.

இந்திய தேசிய காங்கிரசு மக்களவையில் தில்லியின் 7 இடங்களையும் வென்றது. 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு தில்லியில் உள்ள அனைத்து இடங்களையும் வென்றது இது மூன்றாவது முறையாகும்.[1]

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 வடகிழக்கு தில்லி ஜெய்பிரகாஷ் அகர்வால் இந்திய தேசிய காங்கிரஸ்
2 கிழக்கு தில்லி சந்தீப் தீட்சித் இந்திய தேசிய காங்கிரஸ்
3 தெற்கு தில்லி ரமேஷ் குமார் இந்திய தேசிய காங்கிரஸ்
4 புதுதில்லி அஜய் மகேன் இந்திய தேசிய காங்கிரஸ்
5 மேற்கு தில்லி மகபால் மிஷ்ரா இந்திய தேசிய காங்கிரஸ்
6 சாந்தினி சவுக் கபில் சிபல் இந்திய தேசிய காங்கிரஸ்
7 வடமேற்கு தில்லி கிருஷ்ணா தீரத் இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Cong wins all 7 seats in Delhi for third time since 1952". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 17 May 2009. Retrieved 12 November 2023.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya