2022 இல் தமிழ்நாடு

2022 இல் தமிழ்நாடு, 2022 நாட்காட்டி ஆண்டில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஆகும்.

சனவரி 2022

  • 4 சனவரி - 21 பொருட்கள் அடங்கிய சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு அரசு, நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குகிறது.[1] இந்த பொங்கல் பரிசு வழங்க 31 சன்வரி 2022 முடிய தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 7 சனவரி - கொரானா பெருந்தொற்று பரவலை தடுக்க இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில், தேவாலயம் மசூதிகளில் பொதுமக்கள் வழிப்பாட்டிற்கு அனுமதி இல்லை. மேலும் மருத்துவமனை, மருந்துக்கடை, செய்தித் தாட்கள், மின்சாரம், பால் விற்பனை, முன்களப் பணியாளர்கள் தவிர பிறர்க்கு ஞாயிற்று கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் திங்கள் கிழமை காலை 6 மணி வரை முழு அடைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பொது இடங்களில் கொண்டாடப்படும் அனைத்து வகையான பொங்கல் பண்டிகை விழாக்கள் ரத்து செய்யப்படுகிறது.[2]

பிப்ரவரி

மார்ச்

ஏப்ரல்

27 ஏப்ரல் - அதிகாலை மூன்று மணி அளவில் தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது, தேரின் மீது உயர் அழுத்த மின்சார கம்பி பட்டு 12 பேர் உயரிழந்தனர்.[3][4]

மே

சூலை

அக்டோபர்

இறப்புகள்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya