2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தல்
|
← 2018 |
27 பிப்ரவரி 2023 (59 இடங்கள்) 10 மே 2023 (1 இடம்) |
2028 → |
|
மேகாலயா சட்டமன்றத்தில் 60 இடங்கள் அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது |
---|
|
Majority party
|
Minority party
|
Third party
|
|
|
|
|
தலைவர்
|
கான்ராட் சங்மா
|
மேட்பா லிங்டோ
|
முகுல் சங்மா
|
கட்சி
|
தேமக
|
மேகாலயா ஐக்கிய ஜனநாயகக் கட்சி
|
திரிணாமுல் காங்கிரசு
|
தலைவரான ஆண்டு
|
2018
|
2019
|
2021
|
தலைவர் போட்டியிட்ட தொகுதி
|
தெற்கு தூரா
|
மைராங்க்
|
சொங்சாக் (வெற்றி) திக்ரிக்கில்லா (தோல்வி)
|
முந்தைய தேர்தல்
|
20.60%, 20 இடங்கள்
|
11.61%, 6 இடங்கள்
|
0.35%, 0 இடங்கள்
|
வென்ற இருக்கைகள்
|
26
|
12
|
5
|
மாற்றம்
|
6
|
6
|
5
|
மொத்த வாக்குகள்
|
584,338
|
300,747
|
255,742
|
விழுக்காடு
|
31.42%
|
16.21%
|
13.79%
|
மாற்றம்
|
10.82 pp
|
4.69 pp
|
13.40 pp
|
|
|
Fourth party
|
Fifth party
|
Sixth party
|
|
|
|
|
தலைவர்
|
வின்சென்ட் பாலா
|
அர்டெண்ட் மில்லர் பசையவ்மைட்
|
எர்னஸ்ட் மாவ்ரி
|
கட்சி
|
காங்கிரசு
|
மக்கள் குரல் கட்சி
|
பா.ஜ.க
|
தலைவரான ஆண்டு
|
2021
|
2023
|
2023
|
தலைவர் போட்டியிட்ட தொகுதி
|
சத்கா சாய்பங்கா (தோல்வி)
|
நொங்கிரேம்
|
மேற்கு ஷில்லாங் (தோல்வி)
|
முந்தைய தேர்தல்
|
28.50%, 21 இடங்கள்
|
-
|
9.6%, 2 இடங்கள்
|
வென்ற இருக்கைகள்
|
5
|
4
|
2
|
மாற்றம்
|
▼ 16
|
புதிய
|
|
மொத்த வாக்குகள்
|
243,841
|
101,264
|
173,043
|
விழுக்காடு
|
13.17%
|
7.49%
|
9.30%
|
மாற்றம்
|
▼ 15.33 pp
|
புதிய
|
▼ 0.30pp
|
|
 |
 |
|
2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தல் (2023 Meghalaya Legislative Assembly), தற்போதைய மேகாலயாவின் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 15 மார்ச் 2023 உடன் முடிவடைகிறது.[1]எனவே மேகாலயாவின் சட்டமன்றத்திற்கு 60 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மார்ச் 2023 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
வரலாறு
பிப்ரவரி 2018இல் மேகாலயா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி கூட்டணி அரசை கைப்பற்றியது. கான்ராட் சங்மா முதலமைச்சர் ஆனார்.[2]
தேர்தல் அட்டவணை
நிகழ்வு
|
நாள்
|
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள்
|
7 பிப்ரவரி 2023
|
வேட்பு மனு பரிசீலனை
|
8 பிப்ரவரி 2023
|
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள்
|
10 பிப்ரவரி 2023
|
தேர்தல் நாள்
|
27 பிப்ரவரி 2023
|
வாக்கு எண்ணிக்கை நாள்
|
2 மார்ச் 2023
|
தேர்தல் முடிவுகள்
மொத்தமுள்ள 59 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் 2023 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. கட்சிகள் வென்ற தொகுதிகள் பின்வருமாறு.[3] ஏற்கனவே முதல்வராக உள்ள தேசிய மக்கள் கட்சி தலைவர் கான்ராட் சங்மா பாரதிய ஜனதா கட்சி போன்ற கட்சிகளின் ஆதரவுடன் 7 மார்ச் 2023 அன்று மேகாலயா முதல்வராக பதவியேற்க உள்ளார்.[4]
- தேசிய மக்கள் கட்சி - 26 தொகுதிகள்
- மேகாலயா ஐக்கிய ஜனநாயக் கட்சி - 11
- அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு - 5
- இந்திய தேசிய காங்கிரசு - 5
- பாரதிய ஜனதா கட்சி - 2`
- மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி - 2
- மேகாலயா ஐக்கிய ஜனநாயக முன்னணி - 2
- சுயேச்சைகள் - 2
- மக்கள் குரல் கட்சி - 4
கட்சி
|
வாக்குகள்
|
தொகுதிகள்
|
வாக்குகள்
|
%
|
% ±
|
போட்டியிட்ட தொகுதிகள்
|
வெற்றி பெற்ற தொகுதிகள்
|
+/−
|
|
தேசிய மக்கள் கட்சி
|
584,337
|
31.49
|
கூடுதல் 11.43
|
57
|
26
|
கூடுதல் 6
|
|
மேகாலயா ஐக்கிய ஜனநாயகக் கட்சி
|
300,747
|
16.21
|
கூடுதல் 4.61
|
46
|
11
|
கூடுதல் 5
|
|
திருணாமூல் காங்கிரஸ்
|
255,742
|
13.78
|
கூடுதல் 13.38
|
56
|
5
|
கூடுதல் 5
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
243,839
|
13.14
|
குறைவு 15.36
|
60
|
5
|
குறைவு 16
|
|
மேகாலய மக்கள் குரல் கட்சி
|
TBD
|
TBD
|
புதிய கட்சி
|
18
|
4
|
கூடுதல் 4
|
|
பாரதிய ஜனதா கட்சி
|
173,042
|
9.33
|
குறைவு 0.27
|
60
|
2
|
மாற்றமில்லை
|
|
மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி
|
65,989
|
3.56
|
வீழ்ச்சி 1.74
|
11
|
2
|
மாற்றமில்லை
|
|
மேகாலயா ஐக்கிய ஜனநாயக முன்னணி
|
34,974
|
1.88
|
வீழ்ச்சி 6.32
|
9
|
2
|
வீழ்ச்சி 2
|
|
காரோ தேசியக் குழு
|
TBD
|
TBD
|
TBD
|
2
|
0
|
மாற்றமில்லை
|
|
சுயேச்சைகள்
|
TBD
|
TBD
|
TBD
|
|
2
|
வீழ்ச்சி 1
|
|
பிறர்
|
TBD
|
TBD
|
TBD
|
|
0
|
வீழ்ச்சி 1
|
|
நோட்டா
|
14,842
|
0.8
|
TBD
|
|
மொத்தம்
|
|
100%
|
|
|
செல்லத்தக்க வாக்குகள்
|
|
|
|
செல்லாத வாக்குகள்
|
|
|
பதிவான வாக்குகள்
|
|
|
Abstentions
|
|
|
பதிவான வாக்குகள்
|
|
|
இதனையும் காண்க
மேற்கோள்கள்