2024 ரியாசி தீவிரவாதிகளின் தாக்குதல்

2024 ரியாசி தீவிரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களின் ஒரு பகுதி
இடம்ரியாசி, ஜம்மு காஷ்மீர், இந்தியா
நாள்9 சூன் 2024
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இந்து சமய யாத்திரீகர்கள்[1]
தாக்குதல்
வகை
திரள் சுப்பாக்கிச் சூடு
ஆயுதம்எம்4 துப்பாக்கிகள்
இறப்பு(கள்)9
காயமடைந்தோர்41
தாக்கியோர்லஷ்கர்-ஏ-தொய்பா (ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் அறிவிப்பு)
தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட் (The Resistance Front) (தாக்குதலுக்கு பொறுப்பேற்றது)
நோக்கம்இசுலாமியத் தீவிரவாதம்

2024 ரியாசி தீவிரவாத தாக்குதல் (2024 Reasi attack) என்பது 9 சூன் 2024 அன்று இந்தியாவின் சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள சிவகோரி குகைக்கோயிலில் சிவபெருமானை வழிப்பட்ட இந்துக்கள் கட்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு நிகழ்வைக் குறிக்கும். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்டின் (The Resistance Front) தீவிரவாதிகள் பேருந்தை நிறுத்தி இந்து பக்தர்களை எம்4 துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். இந்தத் தாக்குதல் நடந்த இடத்திலேயே ஒன்பது இந்து பக்தர்களும் இறந்தனர். மேலும் 41 இந்து பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.[2][3] இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட் பொறுப்பு ஏற்றது.[4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Zargar, Arshad R. (10 June 2024). "Militants attack bus in India-controlled Kashmir, kill 9 Hindu pilgrims, police say - CBS News". www.cbsnews.com. Retrieved 10 June 2024.
  2. Reasi terror attack: NIA searches underway in two districts of J&K
  3. "Jammu and Kashmir: 10 Hindu pilgrims killed in bus attack in Reasi". www.bbc.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2024-06-10. Retrieved 2025-04-29.
  4. The Resistance Front: The banned organisation behind Pahalgam terror attack
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya