5 (எண்)

← 4 5 6 →
−1 0 1 2 3 4 5 6 7 8 9
முதலெண்ஐந்து
வரிசை5ஆவது
ஐந்தாவது
காரணியாக்கல்பகா எண்
காரணிகள்1, 5
ரோமன்V
ரோமன் (ஒருங்குறியில்)Ⅴ, ⅴ
கிரேக்க முன்குறிpenta-/pent-
இலத்தீன் முன்குறிquinque-/quinqu-/quint-
இரும எண்1012
முன்ம எண்123
நான்ம எண்114
ஐம்ம எண்105
அறும எண்56
எண்ணெண்58
பன்னிருமம்512
பதினறுமம்516
இருபதின்மம்520
36ம்ம எண்536
கிரேக்கம்ε (or Ε)
அரபு٥,5
பாரசீகம்۵
செஸ்
வங்காளம்
கன்னடம்
பஞ்சாபி
சீனம்五,伍
கொரியம்다섯,오
தேவநாகரி
எபிரேயம்ה (Hey)
கெமர்
தெலுங்கு
மலையாளம்
தமிழ்
தாய்

ஐந்து (ஒலிப்பு) (ஆங்கிலம்: Five) என்பது தமிழ் எண்களில் ௫ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] ஐந்து என்பது நான்குக்கும் ஆறுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.

காரணிகள்

ஐந்தின் நேர்க் காரணிகள் 1, 5 என்பனவாகும்.[2]

இயல்புகள்

  • ஐந்து ஓர் ஒற்றை எண்ணாகும்.
  • ஐந்தை இரண்டு வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya