இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப்பயணம் 2017–18
|
|
|
ஆத்திரேலியா
|
இங்கிலாந்து
|
காலம்
|
23 நவம்பர் 2017 – 21 பெப்ரவரி 2018
|
தலைவர்கள்
|
ஸ்டீவ் சிமித் (தேர்வு)
|
ஜோ ரூட் (தேர்வு)
|
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
|
முடிவு
|
5-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 4–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
|
அதிக ஓட்டங்கள்
|
ஸ்டீவ் சிமித் (687)
|
டேவிட் மலேன் (383)
|
அதிக வீழ்த்தல்கள்
|
பாற் கமின்சு (23)
|
ஜேம்ஸ் அண்டர்சன் (17)
|
தொடர் நாயகன்
|
ஸ்டீவ் சிமித் (ஆசி)
|
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
|
முடிவு
|
5-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
|
அதிக ஓட்டங்கள்
|
ஆரன் பிஞ்ச் (275)[1]
|
ஜேசன் ரோய் (250)[1]
|
அதிக வீழ்த்தல்கள்
|
ஆன்ட்ரூ டை (8)[2]
|
எடில் ரசீட் (10)[2]
|
தொடர் நாயகன்
|
ஜோ ரூட் (இங்)
|
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2017 நவம்பர் முதல் 2018 பெப்ரவரி வரை சுற்றுப்பயணம் செய்து ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியுடன் ஐந்து தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒரு-நாள் போட்டிகளிலும் விளையாடியது.[3] அத்துடன் இவ்விரு அணிகளும் நியூசிலாந்துடன் இணைந்து மூன்று அணிகள் பங்குபற்றும் பன்னாட்டு இருபது20 தொடரிலும் விளையாடுகின்றன.[4] ஆத்திரேலியாவுடனான தேர்வுப் போட்டிகள் 2017–18 ஆஷஸ் தொடர் என அழைக்கப்பட்டது. இத்தொடரை ஆத்திரேலியா 4–0 என்ற கணக்கில் வென்றது.[5] ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 4–1 என்ற கணக்கில் வென்றது.[6]
அணிகள்
தேர்வுத் தொடர்
1வது தேர்வு
2வது தேர்வு
3வது தேர்வு
4வது தேர்வு
ஆத்திரேலியா 327 (119 நிறைவுகள்) 4/263அ (124.2 நிறைவுகள்)
|
எ.
|
|
5வது தேர்வு
ஒருநாள் தொடர்
1வது ஒருநாள்I
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- அன்ட்ரூ டை (ஆசி) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
- ஜேசன் ரோய் (இங்) ஒருநாள் போட்டிகலில் அதிக ஓட்டங்கள் (180) எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.[9]
2-வது ஒருநாள்
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அலெக்சு கேரி ஜை ரிச்சார்ட்சன் (ஆசி) தமது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
- லியம் பிளன்கட் (இங்)தனது 100வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[10]
- ஆரன் பிஞ்ச் (ஆசி) தனது 10வது ஒருநாள் சதத்தைப் பெற்று, விரைவாக இச்சாதனையைப் பெற்ற (83 இன்னிங்சு) ஆத்திரேலியர் ஆனார்.[11]
3வது ஒருநாள்
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
- ஜோ ரூட் (இங்) தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[12]
4-வது ஒருநாள்
5வது ஒருநாள்
|
எ
|
|
ஜோ ரூட் 62 (68) ஆன்ட்ரூ டை 5/46 (9.4 நிறைவுகள்)
|
|
மார்க்கசு ஸ்டொய்னிசு 87 (99) டொம் கரன் 5/35 (9.2 நிறைவுகள்)
|
இங்கிலாந்து 12 ஓட்டங்களால் வெற்றி பேர்த் அரங்கம், பேர்த் நடுவர்கள்: சைமன் பிரை (ஆசி), கிறிசு காஃபனி (நியூ) ஆட்ட நாயகன்: டொம் கரன் (இங்)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
இ20ப தொடர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்