குரோசிய விக்கிப்பீடியா

குரோசிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)குரோசிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.hr.wikipedia.org/


குரோசிய விக்கிப்பீடியா (Croatian Wikipedia) விக்கிப்பீடியக் கலைக் களஞ்சியத்தின் குரோசிய மொழி பதிப்பாகும். 2003 பெப்ரவரி மாதத்தில் இது தொடங்கப்பட்டது. அக்டோபர் மாதம் 2009இல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை எழுபது ஆயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பத்தி ஐந்தாவது[1] இடத்தில் இருக்கும் குரோசிய விக்கியில் இன்று வரை மொத்தம் 2,26,278 கட்டுரைகள் உள்ளன.

அடையாளச்சின்னம்

2003–2010 2010–

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் குரோசிய விக்கிப்பீடியாப் பதிப்பு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya