கோத்ரா மக்களவைத் தொகுதி

கோத்ரா மக்களவைத் தொகுதி
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1967
நீக்கப்பட்டது2009
ஒதுக்கீடுபொது

கோத்ரா மக்களவைத் தொகுதி (Godhra Lok Sabha constituency) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் 1962 முதல் 2008 வரை செயல்பாட்டில் முன்னர் இருந்த ஒரு மக்களவை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி ஆகும். 2008ஆம் ஆண்டு எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு, இதன் பெரும்பகுதி பஞ்ச்மகால் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

மக்களவை உறுப்பினர்கள்

தேர்தல் முடிவுகள்

1999

  • சோலங்கி, பூபேந்திரசிங் பிரபாத் சிங் (பாஜக) 280,684 வாக்குகள்[1]
  • படேல், சாந்திலால் பர்சோத்தம்தாசு (இதேகா) 185,662

2004

  • சோலங்கி, பூபேந்திரசிங் பிரபாத் சிங் (பாஜக) 295,550 வாக்குகள்[2]
  • படேல் ராஜேந்திரசிங் பல்வந்த்சிங் (இதேகா) 241,83

மேற்கோள்கள்

  1. "1999 India General (13th Lok Sabha) Elections Results". Elections.in.
  2. "2004 India General (14th Lok Sabha) Elections Results". Elections.in.

மேலும் காண்க

22°48′N 73°36′E / 22.8°N 73.6°E / 22.8; 73.6

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya