சூரக்கோட்டை சிங்கக்குட்டி

சூரக்கோட்டை சிங்கக்குட்டி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ராம நாராயணன்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
சில்க் ஸ்மிதா
ஜெமினி கணேசன்
கலையகம்ஏவிஎம் புரொடக்சன்சு
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சூரக்கோட்டை சிங்கக்குட்டி (Soorakottai Singakutti) 1983இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதில் பிரபு, சில்க் ஸ்மிதா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எவிஎம். குமரன் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சதாரம் அப்பலா ராஜுக்குச் சொந்தமான செவன் ஸ்டார் இண்டர்நேசனல் படங்களால் இத்திரைப்படம் தெலுங்கில் சில்க் சவால் என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர்கள்

ஒலிப்பதிவு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார்.[1][2]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "காளிதாசன் கண்ணதாசன்" பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா வாலி
2 "ஒன்னும் தெரியாத" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
3 "காக்கா புடிப்பேன்" மலேசியா வாசுதேவன்
4 "அப்பன் பேச்ச" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
5 "நில்லென நில்லென" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
6 "நான் தாண்டா பூக்காரி" எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன்

மேற்கோள்கள்

  1. http://play.raaga.com/tamil/album/Soorakottai-Singakutti-songs-T0000551
  2. "Soorakottai Singhakutti (Original Motion Picture Soundtrack) by Ilayaraja on Apple Music". Itunes.apple.com. Retrieved 2020-01-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya