வ.எண் |
தலைப்பு |
நூலின் பெயர் |
நூலாசிரியர் |
நூல் வெளியீடு
|
1 |
கவிதை |
1. கலைவாணன் கவிதைகள் (முதல் பரிசு), 2. நன்னியூர் நாவரசன் கவிதைகள் (இரண்டாம் பரிசு) |
1. க. அப்புலிங்கம் 2. நன்னியூர் நாவரசன் |
1. மணிவாசகர் நூலகம், சென்னை. 2. சுரதா பதிப்பகம், சென்னை.
|
2 |
நாவல் |
1. மயிலுக்கு ஒரு கூண்டு (முதல் பரிசு) 2. கோதை சிரித்தாள் (இரண்டாம் பரிசு) |
1. ஏ. நடராஜன் 2. க. நா. சுப்பிரமண்யம் |
1 & 2. வானதி பதிப்பகம், சென்னை. 2. ஸ்டார் பிரசுரம், சென்னை.
|
3 |
மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் |
1. திருவருட்பாச் சிந்தனை (முதல் பரிசு) 2. தமிழ் நாவல் இயல் (இரண்டாம் பரிசு) |
1. க. வெள்ளை வாரணனார் 2. முனைவர் தா. வே. வீராசாமி |
மணிவாசகர் நூலகம், சென்னை. 2. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
|
4 |
மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் |
1. இந்து திருமணச் சட்டம் (முதல் பரிசு) 2. ஊராட்சி மன்றங்களை நடத்துவது எப்படி? (இரண்டாம் பரிசு) |
1. புலமை வேங்கடாசலம் 2. சு. புகழேந்தி |
1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 2. பூங்கொடி பதிப்பகம், சென்னை.
|
5 |
பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை |
1. பணவியற் பொருளாதாரம் (முதல் பரிசு) |
1. சு. வெ. பாலசுப்பிரமணியன் |
1. மலர் பதிப்பகம், தஞ்சாவூர்.
|
6 |
கணிதவியல், வானவியல் |
1. புதிர் சிந்தனைக் கணிதம் (முதல் பரிசு) 2. மாயக் கட்டங்கள் (இரண்டாம் பரிசு) |
1. முனைவர் வி. கிருஷ்ணமூர்த்தி 2. முனைவர். மெ. மெய்யப்பன் |
1. & 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
7 |
பொறியியல், தொழில்நுட்பவியல் |
1. வீடு, மனை மற்றும் கட்டடங்களின் சொத்து மதிப்பீட்டு முறைகள் (முதல் பரிசு) 2. வீட்டு மின் சாதனங்கள் பழுது பார்த்தலும் பராமரிப்பும் (இரண்டாம் பரிசு) |
1. சி. எச். கோபிநாதராவ் 2. சு. கந்தசாமி |
1. தமிழ்க்க்டல் பதிப்பகம், சென்னை. 2. பிரியா பதிப்பகம், சேலம்.
|
8 |
மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் |
1. பொது அறுவை மருத்துவம் (முதல் பரிசு) 2. அறுவைச் சிகிச்சை நோய் நாடல் (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர். சு. நரேந்திரன் 2. பேராசிரியர் டாக்டர் லெ. சிவராமன் |
1 & 2. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
|
9 |
தத்துவம், சமயம், அளவியல், அறவியல் |
1. சடகோபர் கண்ட சமயம் (முதல் பரிசு) 2. மாணிக்கமாலை (இரண்டாம் பரிசு) |
1. முனைவர் மதி. சீனிவாசன் 2. வித்துவான் இல. சண்முகசுந்தரம் |
1. எழுத்தாளர் பதிப்பகம், சென்னை. 2. சண்முகம் பதிப்பகம், சென்னை.
|
10 |
சிறுகதை |
1. நேற்று மனிதர்கள் (முதல் பரிசு) 2. நெஞ்சக் கதவுகள் (இரண்டாம் பரிசு) |
1. புலவர் பிரபஞ்சன் 2. மன்னர் மன்னன்]] |
1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. 2. பூங்கொடி பதிப்பகம், சென்னை.
|
11 |
நாடகம் |
1. உதயகுமாரன் காதல் (முதல் பரிசு) 2. களம் கண்ட நாடகங்கள் (இரண்டாம் பரிசு) |
1. ச. கல்யாணராமன் 2. முனைவர் ஆ. கந்தசாமி |
1. ஸ்ரீ அர்ச்சனா பதிப்பகம், குறிஞ்சிப்பாடி. 2. எழில்முருகன் பதிப்பகம், சென்னை.
|
12 |
கவின் கலைகள் |
1. இசையியல் (முதல் பரிசு) |
1. வெற்றிச் செல்வன் |
1. மணிவாசகர் நூலகம், சென்னை.
|
13 |
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் |
1. இராமேசுவரம் காசி நடைப்பயணம் (முதல் பரிசு) 2. மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம் (இரண்டாம் பரிசு) |
1. அரு. சோமசுந்தரன் 2. தி. முத்துக்கிருஷ்ணன் |
1. பொன்முடி பதிப்பகம், காரைக்குடி. 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
15 |
கல்வி, உளவியல் |
1. கல்வி இயல் (முதல் பரிசு) 2. எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும் (இரண்டாம் பரிசு) |
1. முனைவர் எச். எஸ். எஸ். லாரன்ஸ் 2. வல்லிக்கண்ணன் |
1.பாரி நிலையம், சென்னை 2.சோலைத்தேனீ, காட்பாடி.
|
16 |
வரலாறு, தொல்பொருளியல் |
1. சங்ககாலச் சோழர் நாணயங்கள் (முதல் பரிசு) 2. தமிழகப் பாறை ஓவியங்கள் (இரண்டாம் பரிசு) |
1. இரா. கிருஷ்ணமூர்த்தி 2. இரா. பவுன்துரை |
1. இரா. கிருஷ்ணமூர்த்தி (சொந்தப் பதிப்பு), சென்னை 2. சேகர் பதிப்பகம், சென்னை.
|
17 |
வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் |
1. மாட்டுப் பண்ணை (முதல் பரிசு) 2. காளான் வளர்ப்பு (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர் பெரு. மதியழகன் 2.முனைவர். கா. சிவப்பிரகாசம், முனைவர் நா. சண்முகம் |
1 & 2. கலைச்செல்வி பதிப்பகம், கோயம்புத்தூர்.
|
18 |
சிறப்பு வெளியீடுகள் |
1. தமிழ் ஆட்சி மொழி - ஒரு வரலாற்று நோக்கு (முதல் பரிசு) 2. சுற்றுலா வளர்ச்சி (இரண்டாம் பரிசு) |
1. துரை. சுந்தரேசன் 2. வெ. கிருட்டிணசாமி |
1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 2. மணிவாசகர் நூலகம், சென்னை.
|
19 |
குழந்தை இலக்கியம் |
1. நிலவுக்குப் போவோம் (முதல் பரிசு) 2. கருத்துக்கதைகள் (இரண்டாம் பரிசு) |
1. கே. சந்தானலட்சுமி 2. அரு. வெங்கடாசலம் |
1. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. 2. அருணோதயம், சென்னை.
|