வ.எண் |
தலைப்பு |
நூலின் பெயர் |
நூலாசிரியர் |
நூல் வெளியீடு
|
1 |
கவிதை |
1. அருள் ஒளி அன்னை தெரசா காவியம் (முதல் பரிசு), 2. தமிழியக்கக் கும்மி (இரண்டாம் பரிசு) 3. வானிலா (மூன்றாம் பரிசு) |
1. துரை. மாலிறையன் (துரை. நாராயண்சாமி) 2. அரிமதி தென்னகன் 3. முனைவர் கா. அரங்கசாமி |
1. மலரொளி பதிப்பகம், சென்னை. 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 3. அறிவரசு பதிப்பகம், கோபிசெட்டிபாளையம்.
|
2 |
புதினம் |
1. தெய்வம் காத்திருக்கிறது (முதல் பரிசு) 2. மரணத்தின் நிழலில் (இரண்டாம் பரிசு) 3. மானுடப் பண்ணை (மூன்றாம் பரிசு) |
1. பி. எஸ். ஆர். ராவ் 2. செ. கணேசலிங்கன் 3. தமிழ்மகன் (பா. வெங்கடேசன்) |
1. நர்மதா பதிப்பகம், சென்னை. 2. குமரன் பதிப்பகம், சென்னை. 3. உமா பதிப்பகம், சென்னை.
|
3 |
மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் |
1. இலக்கண உருவாக்கம் (முதல் பரிசு) 2. காரைக்காலம்மையாரும் அக்கமாதேவியும் - ஓர் ஒப்பாய்வு (இரண்டாம் பரிசு) 3. திருக்குறள் ஆய்வு - 2 |
1. டாக்டர் செ. வை. சண்முகம் 2. முனைவர் எம். எஸ். சாந்தா 3. ஆ. இரத்தினம் |
1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2. வித்யா பதிப்பகம், சென்னை. 3. கலைக்கோ வெளியீடு, திருவண்ணாமலை.
|
4 |
மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் |
1. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (முதல் பரிசு) |
1. வழக்கறிஞர் வெ. முருகன், முனைவர் கலைமதி முருகன் |
1. பாக்யம் பதிப்பகம், திருவண்ணாமலை.
|
5 |
பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை |
1. எண்ணெய் வித்துக்கள் பாகம் - 1 (முதல் பரிசு) |
1. ஆர். எஸ். நாராயணன் |
1. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.
|
6 |
கணிதவியல், வானவியல் |
----- |
----- |
-----
|
7 |
பொறியியல், தொழில்நுட்பவியல் |
1. தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் (முதல் பரிசு) 2. நூலும் நெசவும் (இரண்டாம் பரிசு) 3. எப்படித் தொழில் தொடங்குவது நடத்துவது? (மூன்றாம் பரிசு) |
1. ஓ. என்றி. பிரான்சிஸ் 2. சதா. மோகன்தாசு 3. வி. கே. என். சந்துரு (ஆர். கண்ணப்பன்) |
1. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை. 2. வானதி பதிப்பகம், சென்னை. 3. நர்மதா பதிப்பகம், சென்னை.
|
8 |
மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் |
1. இல்லந்தோறும் இயற்கை உணவுகள் (முதல் பரிசு) 2. மனித உடலின் செயற்பாடுகளும் பாதுகாப்பும் (இரண்டாம் பரிசு) 3. சர்க்கரை வியாதியும் அதன் நிவர்த்தியும் (மூன்றாம் பரிசு) |
1. முனைவர் எஸ். மதுரம் சேகர் 2. ஆ. வடிவேல்ராஜன் 3. இ. ரா. நாராயணன் |
1. நர்மதா பதிப்பகம், சென்னை. 2. கார்த்திக் பதிப்பகம், சென்னை. 3. பத்மினி பதிப்பகம், சென்னை.
|
9 |
தத்துவம், சமயம், அளவியல், அறவியல் |
1. செஞ்சிப் பகுதியில் சமணம் (முதல் பரிசு) 2. திருவள்ளுவர் ஒரு தத்துவம் (இரண்டாம் பரிசு) |
1. அனந்தபுரம் கோ. கிருட்டிணமூர்த்தி 2. சித்தர் திருவள்ளுவரடிமை முருகு (ப. முருகையன்) |
1. சேகர் பதிப்பகம், சென்னை 2. திருவள்ளுவர் திருமன்றம் பதிப்புத்துறை, இராசாபுரம்.
|
10 |
சிறுகதை |
1. மல்லிகை முள் (முதல் பரிசு) |
1. ராஜ் (ஏ. வி. இராஜகோபால்) |
1. சுஜயா பதிப்பகம், சென்னை.
|
11 |
நாடகம் |
----- |
----- |
-----
|
12 |
கவின் கலைகள் |
1. நாட்டிய நன்னூல் (முதல் பரிசு) 2. பரத இசை மரபு 3. கணினி வழி ஆர்ட் கற்றுக் கொள்ளுங்கள் |
1. முனைவர் புரட்சிதாசன் 2. முனைவர் ஞானா குலேந்திரன் 3. ரவிராஜ் |
1. பாண்டியன் பாசறை, சென்னை. 2. கிருஷ்ணி பதிப்பகம், தஞ்சாவூர். 3. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.
|
13 |
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் |
1. பெருந்தகை பி. ஏ. சி. ஆர் (முதல் பரிசு) 2. வடமொழி வளத்திற்கு தமிழரின் பங்கு (இரண்டாம் பரிசு) 3. பிரெஞ்சிந்திய விடுதலைச் சுடர் (மூன்றாம் பரிசு) |
1. குன்றக்குடி பெரிய பெருமாள் 2. மு. கு. ஜகந்நாத ராஜா 3. பாஞ். இராமலிங்கம் |
1. அமரர் பி. ஏ. சி. இராமசாமி ராஜா நூற்றாண்டு விழாக் குழு, இராஜபாளையம். 2. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை. 3. புதுவை இலக்கியச் சங்கம், புதுச்சேரி.
|
14 |
தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் |
1. விலங்குகளால் வரும் நோய்கள் (முதல் பரிசு) |
1. முனைவர் வே. ஞானப்பிரகாசம், முனைவர் இரா. மாணிக்கம் |
1. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.
|
15 |
இயற்பியல், வேதியியல் |
----- |
----- |
-----
|
16 |
கல்வி, உளவியல் |
1. ஹிப்னாடிசம் ஓர் அறிமுகம் (முதல் பரிசு) |
1. முனைவர் ஏ. வி. எம். முருகன் |
1. சூடாமணி பிரசுரம், சென்னை
|
17 |
வரலாறு, தொல்பொருளியல் |
1. தஞ்சாவூர் (கி.பி. 600 -1850) (முதல் பரிசு) 2. இந்திய விடுதலையின் இறுதி நாட்கள் (இரண்டாம் பரிசு) 3. வரலாற்றில் வேலூர்க் கோட்டை (மூன்றாம் பரிசு) |
1. குடவாயில் பாலசுப்பிரமணியன் 2. தார்க்ஷியா 3. ஏ. கே. சேஷாத்திரி |
1. அஞ்சனா பதிப்பகம், சென்னை 2. அலைகள் வெளியீட்டகம், சென்னை. 3. சேகர் பதிப்பகம், சென்னை.
|
18 |
வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் |
1. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு (முதல் பரிசு) 2. பல்லுயிர்ப் பெருக்கம் |
1. உ. சோலையப்பன் 2. ஆர். எஸ். நாராயணன் |
1. ஸ்ரீ பகவதி வெளியீட்டகம், அருப்புக்கோட்டை. 2. பகவதி சுற்றுச்சூழல் வளர்ச்சி நிறுவனம், திண்டுக்கல்.
|
19 |
சிறப்பு வெளியீடுகள் |
----- |
----- |
-----
|
20 |
குழந்தை இலக்கியம் |
1. மனிதனும் தெய்வமாகலாம் (முதல் பரிசு) 2. உலகம் எங்கள் குடும்பம் (இரண்டாம் பரிசு) 3. அறிவை நோக்கி மழலைப் பூக்கள் (மூன்றாம் பரிசு) |
1. அழகு பழனிச்சாமி 2. ரஜினி பெத்துராஜா 3. பொதட்டூர் புவியரசன் |
1. துரை. இராமு பதிப்பகம், சென்னை. 2. கங்கை புத்தக் நிலையம், சென்னை. 3. அறிவிச்சுடர் பதிப்பகம், திருத்தணி.
|