போட்டி நடை பெரும் அரங்குகள்
தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 20 ஜூலை 2013 – 6 ஆகஸ்ட் 2013 வரை இடம் பெற்றது இச்சுற்றுப் பயணத்தின் போது ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியும் நடை பெற்றன.இதற்கு மேலதிகமாக தென்னாபிரிக்கத் அணி முன்னோட்டப் போட்டியாக ஒரு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குபற்றியது.[1]
குழுக்கள்
பயிற்சிப் போட்டி
இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
|
எ
|
இலங்கை போர்டு பிரசிடென்ட் XI அணி198 (44.5 ஓவர்கள்)
|
|
|
|
தென்னாபிரிக்கா 73 ஓட்டங்களால் வெற்றி கோல்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கம் , கொழும்பு, இலங்கை நடுவர்கள்: ரோஹித கொட்டஹச்சி ,ரவீந்திர விமலசிறி
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது .
- இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார தனது 16 ஆவது ஒருநாள் சதத்தை கடந்தார் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையையும் பெற்றார்.இதற்குமுன் 138 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையே அவரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது இந்த போட்டியில் குமார் சங்கக்கார 136 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கலாக 169 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.[5]
2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
- மழையின் குறிக்கீடு காரணமாக டக்வெல்த் லூயிஸ் முறையில் நிர்ணயிக்கப்பட்ட 29 ஓவர்களில் 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய தென்னாபிரிக்கா 21 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்ற போது மீண்டும் மழை குறுக்கிட்டது.இந்நிலையில் டக்வெல்த் லூயிஸ் முறையில் 21 ஓவர்களில் 122 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு கணிக்கப்பட குறித்த ஓவர்களில் தென்னாபிரிக்காக 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தது[6]
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
- ஏஞ்சலோ பெரேரா, முதல் முறையாக இலங்கை அணியில் ‘சர்ப்பக ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினர்
4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
- இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 4-1 எனக் கைப்பற்றியுள்ளது
பன்னாட்டு இருபது20 போட்டித் தொடர்
1வது இருபது20 போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
- தொடரில் தென்னாபிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
2வது இருபது20 போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
3வது இருபது20 போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
மேற்கோள்கள்