பஞ்சப்பட்டி சட்டமன்றத் தொகுதி

பஞ்சப்பட்டி சட்டமன்றத் தொகுதி (Panjapatti Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னர் செயல்பாட்டிலிருந்து பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட சட்டப்பெரவை தொகுதி ஆகும். கரூர் மாவட்டத்தில் உள்ள இந்தத்தொகுதி கரூர் (மக்களவை) தொகுதியின் ஒரு பகுதியாகவும் இருந்தது.

மெட்ராஸ் மாநிலம்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1962 கே. கே. முத்தையா இந்திய தேசிய காங்கிரசு
1957 கே. கே. முத்தையா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாக்கு விகிதம்
1962
56.27%
1957
54.50%

1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: பஞ்சப்பட்டி [1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
இ.தே.கா கே. கே. முத்தையா 25,520 56.27%
திமுக ஏ. எசு. கணபதி 15,416 33.99%
சுதந்திரா கட்சி பி. கிருஷ்ணசாமி 2,825 6.23

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: பஞ்சப்பட்டி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
இதேகா கே. கே. முத்தையா 20,799 54.50
சுயேட்சை பி. பொன்னம்பல கவுண்டர் 13,852 36.30
சுயேட்சை வி. எசு. எம். அப்துல் ராவுத்தர் 3510 9.20

மேற்கோள்கள்

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.

வெளி இணைப்புகள்

"Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. Retrieved 8 July 2010.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya