நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
தொடர்ந்து நடப்பு நிகழ்வுகள் தொடர்பான இற்றைகளைச் செய்து தமிழ் விக்கிப்பீடியாவின் வீச்சைக் கூட்டி வருவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 11:57, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
விருப்பம் மிக்க நன்றி மா. செல்வசிவகுருநாதன் அவர்களே .:) பொதுவாக விக்கியில் முதல் 10-20 நாட்கள் தான் கடினமானவை .அதை ஒருவர் கூட்டு முயற்சியுடன் கடந்துவிட்டால் , அவர் அதன் பின் புதுப்பயனரில் இருந்து தொடர் பங்களிப்பாளராக மாறிவிடுவார் என்பது எனது கருத்து . அதன் பொருட்டு உதவும் கடமை நம்முடையதே :) அதையே நானும் செய்தேன் . எனக்கு உதவினார்கள் , நான் உதவுகிறேன் .:) --Commons sibi (பேச்சு) 07:33, 23 செப்டம்பர் 2014 (UTC)
விருப்பம்--மணியன் (பேச்சு) 08:16, 23 செப்டம்பர் 2014 (UTC)
விருப்பம் எனக்கு உங்க கிட்ட பிடிச்சதே பெரிய கொள்கையை அழகா, சுருக்கமா சொல்லுறது தான் - //எனக்கு உதவினார்கள் , நான் உதவுகிறேன் .:)// . உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள குறிக்கோள் வாசகம் போல :) --இரவி (பேச்சு) 10:04, 23 செப்டம்பர் 2014 (UTC)
பதக்கம்
விக்கிப்பீடியா ஊக்குவிப்பாளர் பதக்கம்
பயனர்களை ஊக்குவிக்கும் பாங்கினை தங்களிடம் காண்கிறேன்; தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு இக்குணமும் அவசியம்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:21, 23 செப்டம்பர் 2014 (UTC)
விருப்பம் மிக்க நன்றி மா. செல்வசிவகுருநாதன் அவர்களே .:) பொதுவாக விக்கியில் முதல் 10-20 நாட்கள் தான் கடினமானவை .அதை ஒருவர் கூட்டு முயற்சியுடன் கடந்துவிட்டால் , அவர் அதன் பின் புதுப்பயனரில் இருந்து தொடர் பங்களிப்பாளராக மாறிவிடுவார் என்பது எனது கருத்து . அதன் பொருட்டு உதவும் கடமை நம்முடையதே :) அதையே நானும் செய்தேன் . எனக்கு உதவினார்கள் , நான் உதவுகிறேன் .:) --Commons sibi (பேச்சு) 07:33, 23 செப்டம்பர் 2014 (UTC)
விருப்பம்--மணியன் (பேச்சு) 08:16, 23 செப்டம்பர் 2014 (UTC)
விருப்பம் எனக்கு உங்க கிட்ட பிடிச்சதே பெரிய கொள்கையை அழகா, சுருக்கமா சொல்லுறது தான் - //எனக்கு உதவினார்கள் , நான் உதவுகிறேன் .:)// . உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள குறிக்கோள் வாசகம் போல :) --இரவி (பேச்சு) 10:04, 23 செப்டம்பர் 2014 (UTC)
சுற்றுக்காவல்
வணக்கம். உங்கள் கணக்கு சுற்றுக்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். அத்தோடு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக குறிக்க முடியும். --AntanO17:51, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!
இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)
விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.