பயனர் பேச்சு:Hobinathவாருங்கள்!வாருங்கள், Hobinath, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
--தேனி.எம்.சுப்பிரமணி. 16:41, 5 ஜூலை 2010 (UTC) வணக்கம் கோபிநாத், விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகப் பட்டறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து பங்களியுங்கள். விக்கிக் கட்டுரைகளில் பகுப்புகள் மிகவும் முக்கியமானவை. ஒவ்வொரு கட்டுரைக்கும் தகுந்த பக்கங்கள் அக்கட்டுரையின் இறுதியில் வேறு மொழி விக்கிகளுக்கான இணைப்புகளின் முன்னர் இடப்பட வேண்டும். கடைசியில் அல்ல. இந்த மாற்றத்தைப் பாருங்கள்: [1]. தொடர்ந்து பங்களியுங்கள். வாழ்த்துக்களுடன்..--Kanags \உரையாடுக 09:46, 28 திசம்பர் 2010 (UTC) வாழ்த்துக்கள்முதலில் இருந்தே ஆர்வத்துடன் செயற்படுகிறீர்கள்.தொடர வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 19:18, 28 திசம்பர் 2010 (UTC)
பதில்விக்கி முறைகளும் நிரலும் ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும் (வந்த புதிதில் அனைவருக்கும் இதே நிலை தான் :-)). ஏதேனும் ஐயமெனில் தயங்காமல் ஆலமரத்தடியிலோ விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கத்திலோ அல்லது என் பேச்சுப் பக்கத்திலும் கேளுங்கள். உங்களுக்கு உதவி செய்ய நானோ பிற விக்கிப் பயனர்களோ உடனே வருவோம். நீங்கள் சேர்க்கும் உள்ளடகங்களில் பிற பயனர்கள் செய்யும் மாற்றங்களைக் கண்காணித்தும் நீங்கள் பல விடயங்களை உடனே தெரிந்து கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 08:18, 2 பெப்ரவரி 2011 (UTC) ஐயம்இங்கு ஒரு ஐயம் எழுப்பியுள்ளேன். பாருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 14:41, 8 பெப்ரவரி 2011 (UTC) ஐயா, உங்களின் ஐயம் எனக்கும் ஏற்பட்டதுதான். ஆனால், தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இக்குறிப்பைக் கண்டதால் தான் அதை அப்படித் தந்திருந்தேன். இணைப்பை இடுதல் பற்றி இன்னமும் பயிற்சி செய்யவில்லை. அதனால் தான் அடிக்குறிப்புகள் இடவில்லை. இதைக் கவனிக்கவும்.http://www.tamilvu.org/courses/diploma/d041/d0413/html/d0413664.htm--ச.ஹோபிநாத் 07:58, 10 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி, நான் புத்தகங்களை மேற்கோள் இடவும் பழகிவிட்டேன். மற்றைய பயனர்களின் இடுகைகளைப் பார்த்துத் தான் இயங்க வேண்டி இருக்கின்றது. கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கின்றது. ஆனால், ஆர்வமாகவும் இருக்கின்றது. முடிந்தவரை பங்களிக்கின்றேன். நன்றி.--ச.ஹோபிநாத் 09:08, 10 பெப்ரவரி 2011 (UTC)
நாமகரணம்ஐயா, விக்கியில் தூய தமிழ்ப் பதங்களை மாத்திரம் தான் பயன்டுத்த வேண்டும் என்று அறிந்தேன். அப்படியானால், நாமகரணம் என்பது ஒரு சமசுகிருதச் சொல். அதற்கு பெயர்சூட்டுதல் என்பது தமிழ்ப்பதம். ஆயின், இதை இப்படியே விடலாமா? அல்லது தமிழில் போடலாமா? நாமகரணம் என்ற கட்டுரையை விக்கியில் கண்டபோது ஏற்பட்ட குழப்பம். நான் அதில் தலையீடுகள் எதையும் போடவில்லை. சம்பந்தப்பட்ட கட்டுரையாளரிடமும் அணுகவில்லை. உங்களிடமே கேட்டுவிட்டேன்.--ச.ஹோபிநாத் 09:47, 11 பெப்ரவரி 2011 (UTC)
Invite to WikiConference India 2011![]()
திரிபுராந்தகர்புறநானூற்றில் திரிபுரம் எரித்தவரும் நஞ்சுண்டவரும் சந்திரனைச் சூடியவருமான சிவன் என்றும் கூறப்படுகிறது. என்ற செய்திக்கான பாடல் வரியை எத்தனையாவது வரி என உங்களால் தெரிவிக்க முடியுமா? அதிலிருந்து எனக்கொரு செய்தி தேவைப்ப்டுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் 19:18, 28 ஆகத்து 2011 (UTC) http://tamilvu.org/library/l1280/html/l1280g08.htm இந்த முகவரியில் பாருங்கள் செய்தி கூறும் பாடல் இருக்கின்றது.....--ச.ஹோபிநாத் 04:56, 29 ஆகத்து 2011 (UTC) உங்களுக்குத் தெரியுமா திட்ட அறிவிப்பு
வாஸ் - வோஸ்![]() நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம். --மதனாஹரன் (பேச்சு) 02:01, 15 ஏப்ரல் 2012 (UTC) ![]() நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம். --மதனாஹரன் (பேச்சு) 02:01, 15 ஏப்ரல் 2012 (UTC) சைவம்வணக்கம், சைவ சமயம் என்ற பகுப்பு ஏற்கனவே இருக்கிறது. சைவம் என்ற புதிய பகுப்பு தேவையற்றது. சைவம் பகுப்பை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:32, 17 ஏப்ரல் 2012 (UTC) பிறந்தநாள் குழுமம்--மதனாகரன் (பேச்சு) 14:17, 24 மே 2012 (UTC) தொடர் பங்களிப்புக்கு நன்றி வணக்கம், Hobinath! ![]() தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும். பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 10:38, 17 பெப்ரவரி 2013 (UTC) விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:39, 13 மார்ச் 2013 (UTC)
பதக்கம்
அருணாசல தேசிகர்...வணக்கம்! அருணாசல தேசிகர் எனும் கட்டுரையினை ஓரளவாவது விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:16, 20 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
முதற்பக்கத்தில் வந்ததற்கும் வாழ்த்துக்களைச் சேர்த்து பெற்றுக்கொள்ளவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 02:59, 4 நவம்பர் 2013 (UTC)
2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்வணக்கம், Hobinath. 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.
மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு
இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும். நன்றி. --இரவி (பேச்சு) 19:27, 30 சூன் 2014 (UTC) பதிப்புரிமை மீறல் - படிமம்![]() வணக்கம், Hobinath! தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம். ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
கட்டுரைகள் பெயர்வெளிவணக்கம் நண்பா! கட்டுரைகளை பகுப்புகளில் எழுதக் கூடாது. அவற்றை தனி தலைப்பில் எழுதவும். தற்போதைக்கு ஒற்றைக்கல் தளிகள் என்ற பக்கத்தை நகர்த்தியிருக்கிறேன். கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:41, 10 சூலை 2014 (UTC)
ஒற்றைக்கல் தளிகள்ஒற்றைக்கல் தளிகள் கட்டுரையிலுள்ள இரதங்களுக்கு தனிக் கட்டுரைகள் தேவையில்லை எனக் கருதுகிறேன். தனிக் கட்டுரையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளதா? அவை எல்லாவற்றையும் ஒரு கட்டுரையாக்கலாம். --AntonTalk 02:37, 11 சூலை 2014 (UTC)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் Hobinath-Vatsan34 (பேச்சு) 06:13, 26 அக்டோபர் 2014 (UTC) ==நன்றி விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1![]()
விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...
.
விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்![]()
உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள். அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!
.
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:53, 21 திசம்பர் 2016 (UTC) --நன்றி. நிச்சயம் பங்களிக்கின்றேன்.--ச.ஹோபிநாத் விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி
விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:46, 31 திசம்பர் 2016 (UTC) விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்றுவிக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள் தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி.. போட்டி: போட்டிக்காலம் போட்டிக்காக
நீங்கள் இங்கு --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:39, 6 மார்ச் 2017 (UTC) தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1
•
போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:57, 12 மார்ச் 2017 (UTC) விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:05, 30 ஏப்ரல் 2017 (UTC) தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புபோட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:01, 21 மே 2017 (UTC) தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புபோட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:35, 31 மே 2017 (UTC)
பதிப்புரிமை மீறல்![]() வணக்கம், Hobinath! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம். ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள். இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம். புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம். ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 11:30, 17 சூலை 2018 (UTC) வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக ![]() மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன் 2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. களப்பலி?![]() வணக்கம், Hobinath! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம். ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
|
Portal di Ensiklopedia Dunia