பயனர் பேச்சு:எஸ்ஸார்திருமங்கலம்
திருமங்கலம் ஃபார்முலா கட்டுரை ஒரு சிறந்த ஆய்வின் மூலம் உருவானது. இதுபோன்ற ஆய்வின் அடிப்படையிலான கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அவசியம் தேவை. கட்டுரையை அளித்ததற்கு நன்றி எஸ்ஸார். (பயனரது பேச்சுப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போது கையெழுத்தினைப் பயன்படுத்தவும். யாரென்றறிய உதவியாக இருக்கும்.) :) பங்களிப்பு வேண்டுகோள்தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:08, 21 சூலை 2011 (UTC)
பதக்கம்
நன்றி சோடாபாட்டில் அவர்களே. இது போன்ற பதக்கங்கள் நிஜமாகவே ஊக்கம் அளிக்கின்றன. - எஸ்ஸார் 13:02, 25 ஆகத்து 2011 (UTC)
கட்டுரை நீக்கம்எஸ்ஸார் ஆப்பிரிக்காவின் கொம்பு என்ற கட்டுரை உள்ளது, அதனால் தாங்கள் எழுதிய ஆப்பிரிக்க கொம்பு என்ற கட்டுரையை நீக்குகிறேன். இதில் உள்ளது எல்லாம் ஆப்பிரிக்காவின் கொம்பு கட்டுரையில் உள்ளதால் இணைக்கவில்லை. ஆப்பிரிக்காவின் கொம்பு கட்டுரையை மேம்படுத்தி உதவுங்கள். --குறும்பன் 21:24, 3 பெப்ரவரி 2012 (UTC)
உங்களுக்கு தெரியுமா அறிவிப்பு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்நன்றிதங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். ஆனாலும், இந்தத் தமிழ்த் தாத்தா பட்டத்தில் ஏதோ உள்குத்து இருக்கும் போல இருக்கே :) --இரவி (பேச்சு) 09:49, 14 மார்ச் 2012 (UTC)
வேண்டாங்க வேண்டாம். பட்டமும் வேண்டாம் புகழும் வேண்டாம் போதையும் வேண்டாம் :) தமிழ் விக்கிப்பீடியா ஐயா, sir என்று அழைக்கும் வழக்கங்களைக் கூட தவிர்க்கிறோம்.--இரவி (பேச்சு) 12:52, 15 மார்ச் 2012 (UTC) வாழ்த்துகள்
பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை உங்களுக்கு அனுப்பி வைக்கப் பின்வரும் விவரங்களை tamil.wikipedia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்: 1) சான்றிதழில் இடம் பெற வேண்டிய பெயர் (தமிழில்) 2) முழு அஞ்சல் முகவரி 3) வசிக்கும் நாடு --சோடாபாட்டில்உரையாடுக 20:13, 29 மார்ச் 2012 (UTC)
வாழ்த்துக்கள்! --மதனாஹரன் (பேச்சு) 12:59, 30 மார்ச் 2012 (UTC)
என்னை வாழ்த்திய அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். --எஸ்ஸார் (பேச்சு) 16:59, 5 ஏப்ரல் 2012 (UTC) தொலைபேசி எண்
முதற்பக்க அறிமுகம் வேண்டல்உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/எஸ்ஸார் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், ஒளிப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 18:31, 15 மே 2012 (UTC)
அறிமுகத்துக்கு நன்றி, எஸ்ஸார். அடுத்த இரு வாரங்களுக்குத் தங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறும். தொடர்ந்து சிறப்புடன் பங்களிக்க உளமார்ந்த வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 18:11, 20 மே 2012 (UTC) பாராட்டுக்கள்தங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. நெப்போலியன் போர்களைப் பற்றி ஒருவர் தமிழில் வலைப்பூ ஒன்றில் எழுதுகிறார். மீண்டும் பார்த்தால் அந்த இணைப்பைத் தருகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:51, 20 மே 2012 (UTC)
முதற்பக்க அறிமுகம் கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்களது சிறப்பான பங்களிப்புகள் தொடர வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 23:19, 20 மே 2012 (UTC) உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்களது பங்களிப்புகள் தொடர வாழ்த்துகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:22, 20 மே 2012 (UTC)
நன்றி
முதற்பக்கப் படிமம் அறிவிப்பு
முதற்பக்கக் கட்டுரை
நன்றி
நன்றிகள் கையொப்பம்நீங்கள் இங்கு உங்கள் கையொப்பத்தைப் பதிய மறந்து விட்டீர்கள். மீண்டும் பதியும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 08:40, 13 மே 2013 (UTC) தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:52, 24 சூன் 2013 (UTC) தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்புவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC) நன்றியுரைத்தல்
மிக்க நன்றி
கட்டுரைப் போட்டி
பிறந்தநாள் வாழ்த்து--..«♦♥' விக்கிப்பீடியாவின் பள்ளி மாணவர்கள் '♥♦»..09:57, 11 மார்ச் 2014 (UTC)
விக்கித் திட்டம் 100 அழைப்புவணக்கங்க. இம்மாதம் தமிழ் விக்கிப்பீடியர் கூடி ஒரே மாதத்தில் 100 பயனர்கள் 100 தொகுப்புகளைச் செய்யும் சாதனை முயற்சியில் இறங்கி உள்ளோம். நீங்களும் இணைந்து பங்களிக்க வேண்டுகிறேன். உங்கள் பெயர் பதிந்து வைத்தாலும் கூட அனைவருக்கும் உற்சாகம் தொற்றும். மீண்டும் உங்கள் முனைப்பான பங்களிப்புகளை எதிர்நோக்கி...--இரவி (பேச்சு) 15:24, 11 சனவரி 2015 (UTC) தானியங்கி வரவேற்புவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC) பதக்கம்
விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்புவணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 8 திசம்பர் 2016 (UTC) விக்கிக்கோப்பை![]() வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள். போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!.. .
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:20, 8 திசம்பர் 2016 (UTC) தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி.. போட்டி: போட்டிக்காலம் போட்டிக்காக
நீங்கள் இங்கு --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC) துப்புரவுப் பணியில் உதவி தேவைவணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும். சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 7 சூன் 2017 (UTC) ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவைவணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:16, 20 சூன் 2017 (UTC) தங்களின் கவனத்திற்கு...வணக்கம். திண்டுக்கல் மாவட்டத்தில் நீங்கள் பயிற்சி அளித்து வருவதாக அறிகிறேன். ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளை என்னால் இயன்றளவு முன்னேற்றி வருகிறேன். தலைப்பினை நகர்த்தினால், கீழ்காணும் செயலைச் செய்வேன். இந்தத் தகவலை பயிற்சி பெறுவோரிடம் தெரிவிக்கவும்; நன்றி! ஸ்ரீவில்லிப்புத்துர் இரயில் நிலையம் என எழுதப்பட்டிருந்ததை ஸ்ரீவில்லிப்புத்தூர் தொடருந்து நிலையம் என நகர்த்தினேன். அதன்பிறகு இந்த அறிவிப்பினை பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தேன். இப்படித் தெரிவித்தால் அவர், தான் எழுதிய கட்டுரையைத் தேடவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது எண்ணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:57, 30 சூன் 2017 (UTC) உங்களின் கவனத்திற்கு: விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:09, 30 சூன் 2017 (UTC)
பதக்கம்
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. |
Portal di Ensiklopedia Dunia