பீகார் சட்டப்பேரவைத் தேர்தல், 2025

பீகார் சட்டமன்றத் தேர்தல், 2025

← 2020 அக்டோபர் - நவம்பர், 2025 2030 →

பீகார் சட்டப் பேரவையில் 243 இடங்கள்
அதிகபட்சமாக 122 தொகுதிகள் தேவைப்படுகிறது
 
கட்சி பா.ஜ.க இரா.ஜ.த.
கூட்டணி தே.ச.கூ இந்தியா கூட்டணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
மேலவை உறுப்பினர் இராகோப்பூர்
முந்தைய
தேர்தல்
37.26%, 125 இடங்கள் (கூட்டணி) 37.23%, 110 இடங்கள் (கூட்டணி)
தற்போதுள்ள
இருக்கைகள்
138 (கூட்டணி) 104 (கூட்டணி)
தேவைப்படும்
இருக்கைகள்
Increase 18

பீகார் சட்டப்பேரவை தொகுதிகள்

நடப்பு முதலமைச்சர்

நிதிஷ் குமார்
ஐக்கிய ஜனதா தளம்



2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அனைத்து 243 தொகுதிகளுக்கும் அக்டோபர் அல்லது நவம்பர் 2025 இல் நடைபெற உள்ளது.

அட்டவணை

நிகழ்வுகள் அட்டவணை
வேட்பு மனு தாக்கல் செய்யும் முதல் நாள் TBD
வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி நாள் TBD
வேட்பு மனு பரிசீலனை TBD
வேட்பு மனு தாக்கல் திரும்பப்பெற இறுதி நாள் TBD
தேர்தல் நாள் TBD
வாக்கு எண்ணிக்கை TBD


கட்சிகள் மற்றும் கூட்டணிகள்

கட்சி கொடி சின்னம் படம் தலைவர் போட்டியிடும் தொகுதிகள்
ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ் குமார் TBD
பாரதிய ஜனதா கட்சி திலீப் குமார் ஜெய்ஸ்வால் TBD
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) சிரக் பஸ்வான் TBD
இந்துசுதானி அவாம் மோர்ச்சா ஜீதன் ராம் மாஞ்சி TBD
இராஷ்டிரிய லோக் மோர்ச்சா உபேந்திர குஷ்வாகா TBD

      பெருங்கூட்டணி

கட்சி கொடி சின்னம் படம் தலைவர் போட்டியிடும் தொகுதிகள்
இராஷ்டிரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ் TBD
இந்திய தேசிய காங்கிரஸ் Rajesh Kumar TBD
Communist Party of India (Marxist–Leninist) Liberation Mahbub Alam TBD
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி Ram Naresh Pandey TBD
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி Ajay Kumar TBD
Vikassheel Insaan Party Mukesh Sahani TBD

மற்றவர்கள்

கட்சி கொடி சின்னம் படம் தலைவர் போட்டியிடும் தொகுதிகள்
பகுஜன் சமாஜ் கட்சி TBD TBD
இராச்டிரிய லோக் ஜனசக்தி கட்சி பசுபதி குமார் பராஸ் TBD
மஜ்லிஸ் கட்சி Akhtarul Iman TBD
மக்கள் நல்லாட்சி கட்சி பிரசாந்த் கிசோர் 243
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya