பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம்

பெரம்பலூர்
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் பெரம்பலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கிரேசு இலால்ரிந்திகி பச்சாவு, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி பெரம்பலூர்
மக்களவை உறுப்பினர்

அருண் நேரு

சட்டமன்றத் தொகுதி பெரம்பலூர்
சட்டமன்ற உறுப்பினர்

எம். பிரபாகரன் (திமுக)

மக்கள் தொகை 1,00,245
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் 18 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[5] பெரம்பலூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரம்பலூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,00,245 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 32,523 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 160 ஆக உள்ளது.[6]

ஊராட்சி மன்றங்கள்

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சி மன்றங்கள்; [7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Local Body (Rural)
  5. Perambalur Block - Village Panchayats
  6. 2011 Census of Perambalur District Panchayat Unions
  7. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya