பேலாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி

பேலாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 232
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கயா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகயா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஐக்கிய ஜனதா தளம்
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பேலாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Belaganj Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கயா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பேலாகஞ்ச், கயா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[4] கட்சி
1972 சிதேந்திர பிரசாத் சிங் நிறுவன காங்கிரசு
1980 சத்ருக்னா சரண் சிங் இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 அபி ராம் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1990 சுரேந்தர் பிரசாத் யாதவ் ஜனதா தளம்
1995
2000 இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப்
2005 அக்
2010
2015
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:பேலாகஞ்ச்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. சுரேந்திர பிரசாத் யாதவ் 79708 46.91%
ஐஜத அபய் குமார் சின்கா 55745 32.81%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 169907 61.37%
ஐஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Belaganj". chanakyya.com. Retrieved 2025-07-18.
  2. "Constituencies | Gaya | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-03-05."Constituencies | Gaya | India". Retrieved 5 March 2020.
  3. "Belaganj Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". www.elections.in. Retrieved 2020-03-06."Belaganj Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". www.elections.in. Retrieved 6 March 2020.
  4. "Belaganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-18.
  5. "Belaganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-18.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya