துடுப்பாட்டத்தில்மட்டையாட்ட சராசரி என்பது ஒரு மட்டையாளர் எடுத்த ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கையை அவர் எத்தனை முறை ஆட்டமிழந்தாரோ அந்த எண்ணிக்கையைக் கொண்டு வகுப்பதன் மூலம் பெறப்படுகிறது. இது ஒரு துடுப்பாட்டக்காரரின் மட்டையாடும் திறனைக் கணிக்க உதவுகிறது. தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச சராசரி ஆத்திரேலிய வீரர் சர் டான் பிராட்மனின் 99.94 ஆகும். இன்றுவரை எந்த வீரராலும் முறியடிக்க இயலாத இவ்வளவு அதிகமான சராசரியைப் பதிவு செய்ததால் புள்ளியியல் அடிப்படையில் பிராட்மன் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார்.[1]
மூலம்: Cricinfo Statsguru. இந்ச அட்டவணை குறைந்தபட்சம் 20 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019.
மூலம்: Cricinfo Statsguru. இந்த அட்டவணை குறைந்தபட்சம் 50 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019
மூலம்: Cricinfo Statsguru. இந்த அட்டவணை குறைந்தபட்சம் 20 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019.
மேற்கோள்கள்
↑"Sir Donald Bradman". Players and Officials. Cricinfo.com. Retrieved 27 April 2006.