மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி 2015 அக்டோபர் முதல் இலங்கையில் இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடுகிறது.[1][2] இத்தொடரில் இருந்து மேற்கிந்திய, மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இடம்பெறும் போட்டிகள் அனைத்தும் சோபர்சு-திசேரா கிண்ணம் என அழைக்கப்படும்.[3][4]
அணிகள்
ஆட்டங்கள்
3-நாள்: இலங்கைத் தலைவர் XI எ. மேற்கிந்தியத் தீவுகள்
|
எ
|
|
209 (65.3 ஓவர்கள்) கார்லொசுபிராத்வெயிட் 54 (46) சுராஜ் ரன்தீவ் 5/73 (23 ஓவர்கள்)
|
|
455/6 (107 ஓவர்கள்) உதார ஜெயசுந்தர 142 (216) ஜேசன் ஹோல்டர் 2/54 (16 ஓவர்கள்)
|
|
|
|
- மேற்கிந்திய அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடியது
ஒரு நாள்; இலங்கைத் தலைவர் XI எ. மேற்கிந்தியத் தீவுகள்
தேர்வுத் தொடர்கள் (சோபர்சு-திசேரா கிண்ணம்)
1வது தேர்வு
|
எ
|
|
|
|
|
|
|
227(f/o) (68.3 ஓவர்கள்) செருமைன் பிளாக்வுட் 92 (135) ரங்கன ஹேரத் 4/79 (22 ஓவர்கள்)
|
- நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாடியது.
- மிலிந்த சிரிவர்தன (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- ரங்கன ஹேரத் ஐந்து விக்கெட்டுகளுக்கும் மேல் கைப்பற்றியது இது 23வது தேர்வுப் போட்டியாகும்.
2-வது தேர்வு
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மூன்றாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்பாக மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. நான்காம் நாளும் ஆட்டம் இடம்பெறவில்லை.
- குசல் மென்டிசு (இல), ஜோமல் வரிகான் (மேற்) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்கள்.
பன்னாட்டு ஒருநாள் தொடர்
1-வது ஒருநாள்
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
- மழை காரணமாக ஆட்டம் காலம் தாழ்த்தி ஆரம்பித்தது.
- மேற்கிந்தியாவின் 15வது ஓவரில் (ஓட்டம் 40/3 ஆக இருக்கையில்) மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது, மூன்றரை மணி நேரத்தின் பின்னர் ஆட்டம் ஆரம்பமாகியது. இரு அணிகளுக்கும் தலா 26 ஓவர்கள் டரப்பட்டன.
- சிகான் ஜயசூரிய, தனுஷ்க குணதிலக்க (இல) தமது முதலாவது பன்னாட்டு ஒரு நாள் போட்டியில் விளையாடினர்.
2-வது ஒருநாள்
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடியது.
- மேற்கிந்திய அணியின் 27வது ஓவரில் மழை காரணமாக ஆட்டம் 3 மணி நேரம் இடைநிறுத்தப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் 38 ஓவர்கள் கொடுக்கப்பட்டன.
- செருமைன் பிளாக்வுட் (மேஇ) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
3-வது ஒருநாள்
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
- மேற்கிந்திய ஆட்டத்தின் 4வது ஓவர் முதல் மழை காரணமாக ஆட்டம் பல முறை இடைநிறுத்தப்பட்டது. இலங்கை அணியின் 33வது ஓவரில் ஆட்டம் முடிவுற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
பன்னாட்டு இ20 தொடர்
1வது இ20ப
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் களத்தடுப்பாடியது.
- துஷ்மந்த சமீரா (இல) தனது முதலாவது பன்னாட்டு இ20 போட்டியில் விளையாடினார்.
2வது இ20ப
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடியது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்