விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்இது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் திட்டமாகும். இத்திட்டம் காலவரையறையற்ற ஒரு திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முன்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழைய சிறப்புப் படங்களின் தொகுப்புகள் கீழே ஆண்டு வாரியாகத் தரப்பட்டுள்ளன. சேமிப்பக படம்திட்டத்தின் எதிர்பார்ப்புகள்
படங்களின் தெரிவு/சிறப்புப் படங்களுக்கான வரையறைகள்
காட்சிக்குத் தயார் செய்தல்சிறப்புப் படமொன்றை இனங்கண்ட பின்னர் அதனை முதற் பக்கத்தில் காட்சிப்படுத்தத் தக்கவாறு தயார் செய்ய வேண்டும். எல்லாச் சிறப்புப் படங்களும் ஒரே முறைமையின் கீழ்த் தயார் செய்யப்பட்டால் அதனைக் காட்சிப்படுத்துவது எளிதாகும்.
விக்கிநிரல் வடிவ உள்ளீடு (Wiki Mark-up input){{இன்றைய சிறப்புப் படம் |image=Sugar apple with cross section.jpg |size=400 |colsize=280 |texttitle=சீதாப்பழம் |caption='''[[சீத்தாப்பழம்|சீதா]]''' முதன் முதலில் [[அமெரிக்காக்கள்|வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில்]] விளைந்த ''அனோனா'' என்ற [[தாவரம்|தாவர]] இனமாகும். இது 8 [[மீட்டர்|மீ]] உயரம் வளரக்கூடிய குறுமரமாகும். அனோனா இனங்களில் இதுவே உலகில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக [[கலோரி|கலோரிகள்]] கொண்டதாகவும் [[இரும்புச்சத்து]] மிக்கதாகவும் இருக்கும். [[பேன்|தலைப்பேன்களை]] ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், [[இந்தியா|இந்தியாவில்]] இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் சீதாப் பழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. }} பல்லூடக வடிவ வெளியீடு (Multimedia output)
|
Portal di Ensiklopedia Dunia