விக்கிப்பீடியா:விக்சனரி பார்![]() விக்சனரி பார்! என்பது தமிழ் விக்கித் திட்டங்களில் சில இடங்களில் பொருள் தெரியாச் சொற்களுக்கு ஒவ்வொரு முறையும் விக்சனரிக்கு ஓடாமல், தெரியாச் சொல்லின் மீது இரு சொடுக்கல் (Double Click) செய்வதன் மூலம் அவற்றுக்கான விளக்கத்தை அதே பக்கத்தில் சொல்லுக்கு அருகிலேயே சிறிய பெட்டியில் பெற முடியும். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று பக்கம் மறு ஏற்றம் (Reload) ஆகாது. எனவே, இதனைப் பயன்படுத்துவது இணையப் பயன்பாட்டு அளவையும் குறைக்கும். இது ஆங்கில விக்கிசெய்தி திட்டத்தில் தொடங்கப்பட்டுத் தற்போது பல திட்டங்களில் பல மொழிகளில் பயன்பாட்டில் உள்ளது. இது தமிழ் விக்கித் திட்டங்களுக்கேற்ப சூர்யபிரகாசால் தனிப்பயனாக்கப்பட்டது. விக்சனரியில் சோடாபாட்டில் நிர்வாக உதவிகளைச் செய்து கொடுத்தார். மேலதிக விபரங்களுக்கு அருகிலுள்ள படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும். இது இயங்குவதற்கு, உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயக்கத்தில் இருக்க வேண்டும். நிறுவல்கருவியாக நிறுவ
நிரல்வரியாக நிறுவ
importScript('பயனர்:Surya_Prakash.S.A./விக்சனரிபார்.js');
|
Portal di Ensiklopedia Dunia