வ. எண்
|
ஆண்டு
|
பெறுநர்
|
படம்
|
பிறப்பு / இறப்பு
|
.நாடு
|
விவரம்
|
1
|
1995
|
ஜூலியஸ் நைரேரே[1]
|
|
1922–1999
|
தன்சானியா
|
ஜூலியஸ் நைரேரே டான்சானியா அரசியல்வாதியும், அந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார்.
|
2
|
1996
|
ஏ. டி. ஆரியரத்தினா[1]
|
|
பிறப்பு. 1931
|
இலங்கை
|
சர்வோதயா சிரமதான இயக்கம் நிறுவனர்.
|
3
|
1997
|
கெர்ஹார்ட் ஃபிஷர்[2][3]
|
–
|
1921–2006
|
செருமனி
|
ஜெர்மன் தூதர், தொழு நோய் மற்றும் போலியோ நோய்களுக்கெதிரான இவர் பணியை பாராட்டி வழங்கப்பட்டது.
|
4
|
1998
|
இராமகிருசுண இயக்கம்[1]
|
–
|
உருவாக்கம். 1897
|
இந்தியா
|
பின்தங்கிய குழுக்களிடையே சமூக நலன், சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையை மேம்படுத்துவதற்காக, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது.
|
5
|
1999
|
பாபா ஆம்தே[1][4]
|
–
|
1914–2008
|
இந்தியா
|
சமூக சேவகர், குறிப்பாக தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களை கவனிப்பதில் அக்கறை காட்டினார்.
|
6
|
2000
|
நெல்சன் மண்டேலா (கூட்டாக)
|
|
1918-2013
|
தென்னாப்பிரிக்கா
|
முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபர்
|
கிராமின் வங்கி (கூட்டாக)
|
–
|
உருவாக்கம். 1983
|
வங்காளதேசம்
|
முகமது யூனுஸ் நிறுவியது
|
7
|
2001
|
ஜான் ஹூம்[1][5]
|
|
1937–2020
|
ஐக்கிய இராச்சியம்
|
வட அயர்லாந்து அரசியலாளர், வட அயர்லாந்து அமைதிக்கான முன்னெடுப்பில் முக்கிய நபர்.
|
8
|
2002
|
பாரதிய வித்தியா பவன்[1]
|
–
|
உருவாக்கம். 1938
|
இந்தியா
|
இந்திய கலாச்சாரத்தை வலியுறுத்தும் கல்வி நிறுவனம்
|
9
|
2003
|
வாக்லாவ் அவொல்
|
|
1936–2011
|
செக் குடியரசு
|
செக்கோசிலோவாக்கியாவின் கடைசி குடியரசுத் தலைவரும், செக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார்.
|
10
|
2004
|
கோரெட்டா ஸ்காட் கிங்[1]
|
|
1927–2006
|
ஐக்கிய அமெரிக்கா
|
செயற்பாட்டாளர் மற்றும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தலைவர்.
|
11
|
2005
|
டெசுமான்ட் டுட்டு[6]
|
|
பி. 1931
|
தென்னாப்பிரிக்கா
|
தென்னாப்பிரிக்க மதகுரு மற்றும் ஆர்வலர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்க சமூக உரிமை ஆர்வலர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கிலிக்க திருச்சபைப் பேராயரும் ஆவார், இவர் 1980-களில் நிறவெறியை எதிர்ப்பவராக, உலகளாவிய புகழ் பெற்றார்.
|
12
|
2013
|
சாந்தி பிரசாத் பட்
|
|
பி. 1934
|
இந்தியா
|
சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக ஆர்வலர் மற்றும் சிப்கோ இயக்கத்தின் முன்னோடி.
|
13
|
2014
|
இஸ்ரோ[7]
|
|
உருவாக்கம். 1969
|
இந்தியா
|
இந்திய அரசின் விண்வெளி நிறுவனம். விண்வெளி தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதும் அதன் பயன்பாடுகளை வழங்குவதும் குறிக்கோள் ஆகும்.
|
14
|
2015
|
விவேகானந்த கேந்திரம் [8]
|
|
உருவாக்கம். 1972
|
இந்தியா
|
சுவாமி விவேகானந்தர் பிரசங்கித்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு இந்து ஆன்மீக அமைப்பு.
|
15
|
2016
|
அட்சய பாத்திரம் அறக்கட்டளை
|
|
உருவாக்கம்.2000
|
இந்தியா
|
இந்தியா முழுவதும் பள்ளி மதிய உணவு திட்டத்தை நடத்தும் இந்தியாவில் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு
|
சுலப் பன்னாட்டுச் சமூக சேவை நிறுவனம்
|
|
உருவாக்கம். 1970
|
இந்தியா
|
மனித உரிமைகள், சுற்றுச்சூழல் சுகாதாரம், பாரம்பரியமற்ற எரிசக்தி ஆதாரங்கள், கழிவு மேலாண்மை மற்றும் கல்வி மூலம் சமூக சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு சமூக சேவை அமைப்பு.
|
16
|
2017
|
ஏகலைவன் கல்வி அறக்கட்டளை
|
|
|
இந்தியா
|
தொலைதூர பகுதிகளில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் பங்களிப்பு.
|
17
|
2018
|
யோகே சாசகவா
|
|
பி. 1939
|
சப்பான்
|
இந்தியாவிலும், உலகெங்கிலும் தொழு நோய் ஒழிப்பில் இவரது பங்களிப்புக்காக.[9]
|
18
|
2019
|
காபூசு பின் சயீது அல் சயீது
|
|
1940-2020
|
ஓமான்
|
அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான பங்களிப்புகளுக்கு.[10]
|
19
|
2020
|
சேக் முஜிபுர் ரகுமான்
|
|
1920-1975
|
வங்காளதேசம்
|
அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான அவரது பங்களிப்புகளுக்கு.[11]
|
20
|
2021
|
கீதா பிரஸ்
|
|
1923-தற்போது
|
இந்தியா
|
அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான சிறந்த பங்களிப்புகளுக்காக[12][13]
|