லேமா குபோவீ

லேமா ராபர்ட்டா குபோவீ
லேமா ராபர்ட்டா குபோவீ
பிறப்புமத்திய லைபீரியா
தேசியம்ஆப்பிரிக்கர்
பணிஅமைதிப் போராளி
அறியப்படுவதுலைபீரிய அமைதிக்கான பெருந்திரள் பெண்கள் நடவடிக்கை, நரகத்துக்குத் திரும்பிட சாத்தானை வேண்டுதல்
விருதுகள்2011 அமைதிக்கான நோபல் பரிசு

லேமா ராபர்ட்டா குவோபீ (Leymah Roberta Gbowee), 2003ஆம் ஆண்டு லைபீரியாவில் மூண்ட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்ட ஓர் ஆப்பிரிக்க அமைதிப் போராளி. இந்த அமைதிப் போராட்டம், எல்லன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியாவின் குடியரசுத் தலைவராகவும் ஆப்பிரிக்காவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்க வழி வகுத்தது.[1] எல்லன் ஜான்சன் சர்லீஃப், தவகேல் கர்மனுடன் ஆகியோருடன் இணைந்து 2011ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார்.[2]

மேற்கோள்கள்

  1. CNN, October 31, 2009
  2. "The Nobel Peace Prize 2011 - Press Release". Nobelprize.org. Retrieved 2011-10-07.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya