இளம் மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக அயோடின் சல்பேட்டு உருவாகிறது.[2][3][6]
வேதிப் பண்புகள்
அயோடின் சல்பேட்டு கரிமக் கரைப்பான்களில் கரையும்.[3] நீரற்ற மற்றும் வலுவான அமில கரைப்பான்களில் நிலைப்புத்தன்மையுடன் இருக்கும்.[6]வளிமண்டல ஈரப்பதத்தின் செல்வாக்கின் கீழ் இது அயோடின் வெளியீட்டின் காரணமாக கருமையாகிறது.[2]
மேற்கோள்கள்
↑Kasumov; Koz'min; Zefirov (1997). "Chemistry of inorganic sulfonates and sulfates of polyvalent iodine". Russian Chemical Reviews66 (10): 843-857. doi:10.1070/RC1997v066n10ABEH000282.
↑ 3.03.13.2Argument, Cyril (1944). "The iodous sulphates". Durham theses (Durham University). https://etheses.dur.ac.uk/9113/. "According to the equation: (IO)2SO4 + 2SO3= I2(SO4)3 ... the yellow crystals could be isolated. They showed properties typical of a neutral iodine salt, being specially sensitive to moisture. [Fichter et al.] showed that the compound was mainly neutral iodine sulphate I2(SO4)3 ... the neutral salts have a much lighter yellow colour[,] a greater solubility in organic liquids and a greater sensitivity to water.".
↑Selte, Kari; Kjekshus, Arne (1971). "Iodine Oxides. Part IV. Solid Compounds Formed in the Systems H2O—SO3—I2On (n=3, 4, and 5)". Acta Chem. Scand.25 (2): 751-752. doi:10.3891/acta.chem.scand.25-0751.
↑Lehmann, Hans-Albert; Hesselbarth, Heinz (1959). "Zur Chemie des Schwefeltrioxyds. XI. Zur Kenntnis der SO3-Verbindungen des J2O5 und J2O4". ZAAC299 (1-2): 51-57. doi:10.1002/zaac.19592990107.