ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்

ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்
தாண்டுவது வைகை ஆறு
இடம் கோரிப்பாளையம், ஆழ்வார்புரம், செல்லூர், நெல்பேட்டை, சிம்மக்கல், யானைக்கல், தல்லாகுளம்
மொத்த நீளம் 250 மீ.
அகலம் 12 மீ.
கட்டுமானம் தொடங்கிய தேதி 8 திசம்பர் 1886
அமைவு 9°55′34″N 78°07′32″E / 9.926238°N 78.125624°E / 9.926238; 78.125624

ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அல்லது ஏ. வி. பாலம் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாநகரின் வட கரையில் உள்ள கோரிப்ப்பாளையம் பகுதியையும், தென் கரையில் உள்ள யானைக்கல் பகுதியையும் இணைக்கும் வகையில், பிரித்தானிய இந்திய ஆட்சியின் போது வைகை ஆற்றின் மீது மேம்பாலம் கட்டப்பட்டு, 9 டிசம்பர் 1889 அன்று திறக்கப்பட்ட மதுரை நகரத்தின் முதல் மேம்பாலம் ஆகும்.[1]

விவரங்கள்

இம்மேம்பாலத்தின் அகலம் 12 மீட்டர், நீளம் 250 மீட்டர் ஆகும். 16 வளைவு வடிவ தூண்களுடன் கூடியது இம்மேம்பாலம். இதனை கட்டிய பிரித்தானிய கட்டிடப் பொறியிலாளரான ஆல்பர்ட் விக்டர் என்பவர் பெயரால் இப்பாலத்தின் பெயர் உள்ளது. இம்மேம்பாலம் தற்போது 130 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் செயற்பாட்டில் நல்ல நிலையில் உள்ளது.[2][3][4]

மேற்கோள்கள்

  1. V. Kantacāmi (1981). Maturai varalār̲um paṇpāṭum. Intirā Patippakam.
  2. கம்பீரமான மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலம்
  3. வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’
  4. மதுரை ஏ.வி மேம்பாலம் - 134 ஆண்டு நினைவுச் சின்னம்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya