இட்லி கடை

இட்லி கடை
திரைப்பட பதாகை
இயக்கம்தனுஷ்
தயாரிப்புஆகாஷ் பாஸ்கரன்
தனுஷ்
கதைதனுஷ்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுகிரண் கௌசிக்
படத்தொகுப்புபிரசன்னா ஜி. கே.
கலையகம்வொண்டர்பார் பிலிம்சு
டாவன் பிக்சர்சு
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடு1 அக்டோபர் 2025 (2025-10-01)
நாடுஇந்தியா
மொழிதமி்ழ்

இட்லி கடை வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன் முக்கியமான பாத்திரங்களிலும், அருண் விஜய், சாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் முதலியோர் நடிக்கின்றனர்.

இப்படம் செப்டம்பர் 24, 2024இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 1, 2025இல் வெளிவர திட்டமிடப்பட்டது.

நடிகர்கள்

இசை

இட்லி கடை
ஒலிச்சுவடு
இசைப் பாணிதிரைப்பட ஒலிச்சுவடு
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்ஜி. வி. பிரகாஷ் குமார்
ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை
குட் பேட் அக்லி
(2025)
இட்லி கடை
(2025)

திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.[1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya